வியட்நாம் நாட்டின் முதல் கோடிஸ்வர பெண் உருவாக காரணம் பிக்னி பெண்கள்..!

பிக்னி ஏர்லைன்ஸ் மூலம் வியட்நாம் முதல் பெண் கோடிஸ்வரை பெற்றுள்ளது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்ற நிலையில் வணிகச் செய்யவும் தயங்குவதில்லை. இந்தியாவில் ஏற்கனவே பெண் கோடிஸ்வரர்கள் எல்லாம் உள்ள நிலையில் வியட்நாம் முதன் முதலாக ஒரு பெண் கோடிஸ்வரை பெற்றுள்ளது.

வியட்நாமை சேர்ந்த நக்யுயென் தி புயோங் தாவோ என்ற பெண்மணி தான் வியட்நாமின் முதல் பெண் கோடிஸ்வரர் ஆவார். வியட் ஜெட் என்ற பயணைகள் விமானச் சேவை அளித்து வரும் இவருடைய சிறிது வித்தியாசமானது.

என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா இவரது விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானப் பணிப்பெண்கள் அழகானவர்கள் அதே நேரம் கவர்ச்சியான நீச்சல் உடை அணிந்து பணி புரிபவர்கள் ஆவார்கள்.

இவருடைய இந்த வித்தியாசமான திட்டத்தால் ப்ளூம்பெர்க் வெளியிட்ட தென் கிழக்கு ஆசியா கோடிஸ்வரர்கள் பட்டியலில் தாவோவும் இடம்பெற்றுள்ளார்.

பிக்னி ஆடை அணிந்த விமானப் பணிப்பெண்கள்

பிக்னி ஆடை அணிந்த விமானப் பணிப்பெண்கள்

வியட் ஜெட் நிறுவனத்தின் தனிச் சிறப்பு என்னவென்றால் இதில் பணிப்பிரியும் பணிப்பெண்கள் பிக்னி ஆடை அணிந்தவர்கள் என்பது ஆகும்.

நிறுவனத்தில் பங்கு

நிறுவனத்தில் பங்கு

வியட் ஜெட் நிறுவனத்தின் பங்குகளில் 95 சதவீதம் தவோவொடம் உள்ளது, இதனால் தான் இவர் வியட்நாமின் முதல் பெண் கோடிஸ்வரை பெயர் எடுக்கக் காரணமாகவும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவரிடம் டிராகன் சிட்டி எனப்படும் 65 ஹ்க்டேர் நிலப்பரப்புக் கொண்ட இடத்தில் வியட்நாமிற்கான வளர்ச்சி பணிகளும் செய்து வருகின்றார்.

தனியார் விமானச் சேவை நிறுவனம்

தனியார் விமானச் சேவை நிறுவனம்

வியட் ஜெட் விமான நிறுவனம் தான் வியட்நாமின் ஒரே ஒரு தனியார் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் விரைவில் முதலீட்டிற்காகப் பங்குச் சந்தையிலும் இறங்க இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்டதை அடுத்து தாவோ 1.37 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரியாகி இருக்கின்றார்.

இன்னும் ஒன்று இரண்டு மாதங்களில் பங்குச் சந்தை மூலமாக முதலீடுகளைப் பெற இருக்கின்றது வியட் ஜெட்.

 

பிக்னி அல்லது பாரம்பரிய உடை

பிக்னி அல்லது பாரம்பரிய உடை

தாவோவை பொருத்த வரை பிக்னி அல்லது பாரம்பரிய உடை எது அணிய வேண்டும் என்பது சொந்த விருப்பத்தை என்று கூருபவர் ஆவார்.

காலெண்டர் மாடல்கள்

காலெண்டர் மாடல்கள்

விமானப் பணிப்பெண்களே இந்த நிறுவனத்தின் காலெண்டர் மாடல்களாகவும் உள்ளனர்.

வியாட்நாம் விமானப் போக்குவரத்துத் துறை

வியாட்நாம் விமானப் போக்குவரத்துத் துறை

பிக்னி உடை அணிந்த பணிப் பெண்களால் வியாட்நாமின் மொத்த போக்குவரத்து சேவையில் வியாட் ஜெட் 30 சதவீதத்தைத் தன்வசம் வைத்துள்ளது. விரைவில் இது வியாட்நாமின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும் கூறப்படுகின்றது.

மக்களின் மகிழ்ச்சி எங்களுக்கு முக்கியம்

மக்களின் மகிழ்ச்சி எங்களுக்கு முக்கியம்

விமானப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் பிக்னியுடன் உள்ளது பற்றி எங்களுக்குக் கவலை கிடையாது என்றும் எங்களைப் பொருத்த வரை மக்கள் மக்களின் மகிழ்ச்சி தான் எங்களது மகிழ்ச்சியும் கூட என்கிறார் தாவோ.

பழமையான கலாச்சாரம் பிக்னி

பழமையான கலாச்சாரம் பிக்னி

வியட் ஜெட் பணிப்பெண்களில் பிக்னியில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் இளமையானவர்கள் என்றும், அவர்கள் படங்கள் தான் அனைத்து விளம்பரப் பலகைகளில் பயன்படுத்தப்படுகின்றது என்றும் துவக்க விழாவின் புகைப்படங்களிலும் அவர்கள் தான் இடம்பெற்றனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிக்னி உடை அணிவது எங்களது பழமையான கலாச்சாரத்தைக் காட்டுகின்றது என்றும் தாவோ கூறினார்.

காணொளி

காணொளி

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vietjet airlines creates vietnams first female billionaire

vietjet airlines creates vietnams first female billionaire
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X