ஒரே வருடத்தில் உங்கள் முதலீட்டுக்கு 40% லாபம்..!

உலகிலேயே வேகமாக வளரும் சந்தைகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இருக்கும் நிலையில் மும்பை பங்குச்சந்தையில் உள்நாட்டு மற்றும் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து குவிந்து வருகிறது.

இது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்பாக. வளர்ந்து வரும் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை அடைய வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

இத்தகைய சூழ்நிலையில் முதலீடு சந்தை முதலீட்டாளர்கள் 40 சதவீத தொகையை பத்திரத்திலும், 30 சதவீத தொகையை லார்ஜ்கேப் பங்குகளிலும், 15 சதவீத தொகை ஸ்மால்கேப் பங்குகளிலும், 15 சதவீதம் மிட்கேப் பங்குகளிலும் முதலீடு செய்ய இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அடுத்த 12 மாதத்தில் 40 சதவீதம் வரை உயரும் 10 முக்கியமான பங்கு முதலீட்டு வாய்ப்புகளை இப்போது பார்ப்போம்.

முதலீட்டு வாய்ப்பு #1

நிறுவன பெயர்: NIIT

டார்கெட் விலை: 138 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 43 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #2

நிறுவன பெயர்: அம்பர் எண்டர்பிரைசர்ஸ்

டார்கெட் விலை: 1,145 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 21 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #3

நிறுவன பெயர்: வி-மார்ட் ரீடைல்

டார்கெட் விலை: 3,316 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 10 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #4

நிறுவன பெயர்: ஷீலா போம்

டார்கெட் விலை: 1,744 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 7.5 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #5

நிறுவன பெயர்: ஜோதி லேப்ஸ்

டார்கெட் விலை: 270 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 34 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #6

நிறுவன பெயர்: எல்ஜி எக்யூப்மென்ட்

டார்கெட் விலை: 350 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 21 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #7

நிறுவன பெயர்: வெஸ்ட்லைப் டெவலப்மென்ட்

டார்கெட் விலை: 485 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 24 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #8

நிறுவன பெயர்: டிடிகே ப்ரிஸ்டீஜ்

டார்கெட் விலை: 7,500 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 17 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #9

நிறுவன பெயர்: ஆதித்யா பிர்லா பேஷன்

டார்கெட் விலை: 220 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 10 சதவீதம்

 

முதலீட்டு வாய்ப்பு #10

நிறுவன பெயர்: டிக்சான் டெக்னாலஜிஸ்

டார்கெட் விலை: 3,285 ரூபாய்

லாபம் வாய்ப்புகள்: 27 சதவீதம்

 

Read more about: stocks invesment stock market

Have a great day!
Read more...

English Summary

9 smallcaps in August, may return 40% in 1 year