இந்த வாரம் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்!

வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்கு சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் லாபத்துடனே துவங்கியுள்ளது. காலை 9:30 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 195.65 என .052 சதவீதம் உயர்ந்து 38,143.62 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 50.05 புள்ளிகள் என 0.44 சதவீதம் என 11,521.15 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம் இந்த வாரம் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம் என்ற வல்லுநர்களின் பரிந்துரைகளை இங்குப் பார்க்கலாம்.

அரபிந்தோ பார்மா லிமிட்டெட்

அரபிந்தோ பார்மா லிமிடெட் பங்குகளை 650 முதல் 656 ரூபாய்க்குள் இருக்கும் போது பங்குகளை வாங்கலாம் என்றும் டார்கெட் 680 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 636 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் கார்ப்ரேஷன்

திவான் ஹவுசிங் ஃபினான்ஸ் கார்ப்ரேஷன் பங்குகளை 666 முதல் 671 ரூபாய் வரை இருக்கும் போது வங்காலாம் என்றும் டார்கெட் 695 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 652 ரூபாய் என்றும் வவ்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

கிரானுவெல்ஸ் இந்தியா லிமிடெட்

கிரானுவெல்ஸ் இந்தியா லிமிடெட் பங்குகளை 110 முதல் 111 ரூபாய் வரை இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 115 ரூபாய் என்றும், ஸ்டாப் லாஸ் 107.70 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

டெக் மஹிந்தரா

டெக் மஹிந்தரா பங்குகளை 682 முதல் 688 ரூபாய்க்குள் இருக்கும் போது வாங்கலாம் என்றும் டார்கெட் 712 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 668 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மணப்புரம் ஃபினான்ஸ் லிமிடெட்

மணப்புரம் ஃபினான்ஸ் லிமிடெட் பங்குகளை 100.5 முதல் 101.5 ரூபாய்க்குள் இருக்கும் போது விற்கலாம் என்றும் டார்கெட் 96.8 ரூபாய் என்ற்ம் ஸ்டாப் லாஸ் 103.7 ரூபாய் என்றும் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறிப்பு

இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.

Read more about: stocks sensex nifty stock market

Have a great day!
Read more...

English Summary

Stocks Recommendation For 20th to 24th August, 2018