கர்நாடக தேர்தலால் குழப்பமா? கவலையை விடுங்க.. இதுல முதலீடு செய்தால் 47% லாபம்..!

மே மாதத்தில் பங்குச்சந்தை பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் கடந்த வாரம் நிலைபெற்ற நிலையில், தற்போது கர்நாடக தேர்தல் முடிவுகள் மூலம் பங்குச்சந்தைக்கும், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

கர்நாடக தேர்தலில் பிஜேபி வெற்றிபெற்று இருந்தால் அடுத்தச் சில வாரங்களுக்குத் தொடர்ந்து பங்குச்சந்தை உயர்வுடனே இருந்திருக்கும், ஆனால் தற்போது நிலை முற்றிலுமாக மாறிய நிலையில் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நீண்ட கால முதலீடு..

இத்தகைய இக்கட்டான நிலையற்ற வர்த்தகச் சூழ்நிலையைச் சமாளிக்கச் சிறந்த வழி நீண்ட கால முதலீட்டில் பணத்தை முதலீடு செய்வது தான். ஆக இத்தகைய சூழ்நிலையில் அடுத்த ஒரு வருட காலத்திற்கு 47 சதவீதம் வரையில் லாபத்தை அளிக்கும் அளவிற்கு 10 பங்குகளை வாசகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

இது தற்போதைய குழப்பத்திற்கான தீர்வாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

 

தீர்வு #1

நிறுவனத்தின் பெயர்: சஃபாரி இண்டஸ்ட்ரீஸ்
டார்கெட் விலை: 720 ரூபாய்
லாபம்: 14 சதவீதம்

தீர்வு #2

நிறுவனத்தின் பெயர்: திவான் ஹவுசிங் பைனான்ஸ்
டார்கெட் விலை: 730 ரூபாய்
லாபம்: 17 சதவீதம்

தீர்வு #3

நிறுவனத்தின் பெயர்: HSIL
டார்கெட் விலை: 510 ரூபாய்
லாபம்: 33 சதவீதம்

தீர்வு #4

நிறுவனத்தின் பெயர்: சியாராம் சில்க் மில்ஸ்
டார்கெட் விலை: 851 ரூபாய்
லாபம்: 29 சதவீதம்

தீர்வு #5

நிறுவனத்தின் பெயர்: மாருதி சுசூகி
டார்கெட் விலை: 10,619 ரூபாய்
லாபம்: 21 சதவீதம்

தீர்வு #6

நிறுவனத்தின் பெயர்: பார்த் எலக்ட்ரானிக்ஸ்
டார்கெட் விலை: 180 ரூபாய்
லாபம்: 35 சதவீதம்

தீர்வு #7

நிறுவனத்தின் பெயர்: ஐஆர்பி இன்பராஸ்டக்சர் டெவலபர்ஸ்
டார்கெட் விலை: 270 ரூபாய்
லாபம்: 4 சதவீதம்

தீர்வு #8

நிறுவனத்தின் பெயர்: ஜீ பொழுதுபோக்கு
டார்கெட் விலை: 680 ரூபாய்
லாபம்: 15 சதவீதம்

தீர்வு #9

நிறுவனத்தின் பெயர்: பெட்ரோநெட் எல்என்ஜி
டார்கெட் விலை: 320 ரூபாய்
லாபம்: 47 சதவீதம்

தீர்வு #10

நிறுவனத்தின் பெயர்: சிப்லா
டார்கெட் விலை: 685 ரூபாய்
லாபம்: 16 சதவீதம்

Have a great day!
Read more...

English Summary

Don't Worry About Karnataka Elections: 10 stocks gives return upto 47%