தங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..!

சென்னை: தங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்க நகை 23,784 ரூபாய் என்றும், ஒரு கிராம் தங்க 2,973 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரம் 1 கிராம் 24 காரட் சுத்த தங்கம் 3,122 ரூபாய் என்றும், 1 சவரன் 24,976 ரூபாய் என்றும் 10 கிராம் 31,220 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் போன்றே வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 0.30 பைசா சரிந்து ஒரு கிலோ வெள்ளி 42,900 எனச் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிற மாநிலங்கள்

Have a great day!
Read more...

English Summary

Gold Rate Today: Gold, silver slide in morning deals