சாம்சங்கின் இந்த ஃபிரிட்ஜ் 2,80,000 ரூபாய் அப்படி என்ன தான் இருக்கிறது..! (வீடியோ)

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய "பேம்லி ஹப் 3.0" என்ற ஃபிரிட்ஜ் ஒன்றை இந்தியாவில் புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் குளிர்சாதனப் பெட்டியான இதன் இந்திய விலை 2,80,000 ரூபாய் என்று கூறப்படுகிறது.

அப்படி அதில் என்ன தான் உள்ளது என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்..!

Have a great day!
Read more...

English Summary

Introducing Samsung Family Hub 3.0 Refrigerator