எச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ.. முதல் நாளே 43%-க்கு அதிகமாக வாங்கப்பட்டது..!

எச்டிஎப்சி ஏம்எம்சி எனப்படும் சொத்து நிர்வாக நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை 2,800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலம் வெளியிட்டுள்ளது.

ஐபிஓ-ல் வெளியிடப்பட்ட முதல் நாளே முதலீட்டாளர்களை ஈர்த்துள்ள எச்டிஎப்சி ஏம்எம்சி பங்குகள் 43 சதவீதத்திற்கும் அதிகமாகச் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு

எச்டிஎப்சி ஏம்எம்சி பங்கு ஒன்று 1095 முந்தல் 1,100 ரூபாய்க்குள் வாங்கலாம் என்றும், குறைந்தது 13 பங்குகளை வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

எப்போது வரை ஐபிஓ-ல் பங்குகளை வாங்க முடியும்?

எச்டிஎப்சி ஏம்எம்சி பங்குகளை ஐபிஓ மூலம் 2018 ஜூலை 25 முதல் 2018 ஜூலை 2019 வரை வாங்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஏஎம்சி

ரிலையப்ஸ் நிப்பான் லைப் ஏஎம்சி-க்கு பிறகு இரண்டாவது ஏஎம்சி நிறுவனமாக எச்டிஎப்சி ஏஎம்சி ஐபிஓ மூலம் பங்கு சந்தைக்குள் நுழைந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

HDFC AMC to open Rs 2,800 crore IPO today