முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட், பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தினை உயத்தி எஸ்பிஐ அதிரடி!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ திங்கட்கிழமை(30/07/2018) முதல் தங்களது பிக்சட் டெபாசிட் சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.

எஸ்பிஐ வங்கியானது பிக்சட் டெபாசிட் தொகை மற்றும் முதிர்வு காலத்தினைப் பொருத்து 0.05 சதவீதம் முதல் 0.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது.

பொது மக்களுக்கான பிக்சட் டெபாசிட் விகிதங்கள்

எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 2018 ஜூலை 30 முதல் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக டெபாசிட் செய்பவர்களுக்கான புதிய வட்டி விகிதம்.

TenorsExisting for Public w.e.f. 28.05.2018Revised For Public w.e.f. 30.07.2018
7 days to 45 days 5.75 5.75
46 days to 179 days 6.25 6.25
180 days to 210 days 6.35 6.35
211 days to less than 1 year 6.4 6.4
1 year to less than 2 year 6.65 6.7
2 years to less than 3 years 6.65 6.75
3 years to less than 5 years 6.7 6.8
5 years and up to 10 years 6.75 6.85

மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் விகிதங்கள்

எஸ்பிஐ பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 2018 ஜூலை 30 முதல் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கான புதிய வட்டி விகிதம்.

TenorsExisting for Senior Citizens w.e.f. 28.05.2018Revised for Senior Citizens w.e.f. 30.07.2018
7 days to 45 days 6.25 6.25
46 days to 179 days 6.75 6.75
180 days to 210 days 6.85 6.85
211 days to less than 1 year 6.9 6.9
1 year to less than 2 year 7.15 7.2
2 years to less than 3 years 7.15 7.25
3 years to less than 5 years 7.2 7.3
5 years and up to 10 years 7.25 7.35

1 முதல் 10 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட் விகிதங்கள்

1 முதல் 10 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட் விகிதங்கள்

 
Tenors Existing w.e.f. 28.03.2018 Revised w.e.f 30.07.2018
7 days to 45 days 5.75 5.75
46 days to 179 days 6.7 6.25
180 days to 210 days 6.7 6.35
211 days to less than 1 year 6.75 6.4
1 year to less than 2 years 7 6.7
2 years to less than 3 years 6.75 6.75
3 years to less than 5 years 6.65 6.8
5 years and upto 10 years 6.25 6.85

1 முதல் 10 கோடி வரையிலான மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் விகிதங்கள்


TenorsExisting for Senior Citizen w.e.f 28.03.2018Revised for Senior Citizen w.e.f. 30.07.2018
7 days to 45 days 6.25 6.25
46 days to 179 days 7.2 6.75
180 days to 210 days 7.2 6.85
211 days to less than 1 year 7.25 6.9
1 year to less than 2 years 7.5 7.2
2 years to less than 3 years 7.25 7.25
3 years to less than 5 years 7.15 7.3
5 years and upto 10 years 6.75 7.35

10 கோடி ரூபாய்க்கும் மேல் பிக்சட் டெபாசிட் செய்யும் போது அளிக்கப்படும் வட்டி விகிதம்


TenorsExisting w.e.f. 28.03.2018Revised w.e.f 30.07.2018
7 days to 45 days 5.75 5.75
46 days to 179 days 6.7 6.25
180 days to 210 days 6.7 6.35
211 days to less than 1 year 6.75 6.4
1 Year to less than 2 year 7 6.7
2 years to less than 3 years 6.75 6.75
3 years to less than 5 years 6.65 6.8
5 years and up to 10 years 6.25 6.85

முத்த குடிமக்கள் 10 கோடி ரூபாய்க்கும் மேல் பிக்சட் டெபாசிட் செய்யும் போது அளிக்கப்படும் வட்டி விகிதம்


TenorsExisting for Senior Citizen w.e.f 28.03.2018Revised for Senior Citizen w.e.f. 30.07.2018
7 days to 45 days 6.25 6.25
46 days to 179 days 7.2 6.75
180 days to 210 days 7.2 6.85
211 days to less than 1 year 7.25 6.9
1 Year to less than 2 year 7.5 7.2
2 years to less than 3 years 7.25 7.25
3 years to less than 5 years 7.15 7.3
5 years and up to 10 years 6.75 7.35

ஆர்டி எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்ட வட்டி விகிதம்

பிக்சட் டெபாசிட் போன்ற அதே வட்டி விகிதம் தான் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு அளிக்கப்படுகிறது. எஸ்பிஐ தற்போது வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதால் பிற வங்கிகளும் தொடர்ந்து தங்களது சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாணய கொள்கை கூட்டம்

ஜூன் மாதமும் இதே போன்று எஸ்பிஐ வங்கி நாணய கொள்கை கூட்டத்தின் வட்டி விகித உயர்வுக்கு முன்பே பிக்சட் டெபாசிட் மற்றும் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

SBI Raises Fixed Deposit Interest Rates From 2018 July 30