இந்தியாவின் ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 96,483 கோடி ரூபாயாக உயர்வு..!

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஒரு வருடம் ஆன நிலையில் ஜூலை மாதம் 96,483 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் 95,000 கோடி ரூபாய் குறியீட்டை கடந்ததுள்ளது.

Advertisement

மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாநில ஜிஎஸ்டி இழப்பீடாக 3,899 கோடி ரூபாய் வருவாயினை மத்திய அரசு அளித்துள்ளது.

Advertisement

இதுவே 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்குக் கொண்டு வரப்பட்ட முதல் மாதத்தில் 89,885 கோடி ரூபாயினை வசூல் செய்து இருந்தது.

English Summary

GST Collection Rises To Rs. 96,483 Crore In July
Advertisement