ஜூலை மாதத்திற்கான மொத்த விலை குறியீடு 5.09% ஆகக் குறைந்தது..!

சில்லறை பண வீக்கம் குறியீட்டுத் தரவுகளை மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட நிலையில் செவ்வாய்க்கிழமையான இன்று மொத்த விலை குறியீடு பணவீக்க தரவுகளை வெளியிட்டுள்ளது.

Advertisement

ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க குறியீடு 5.09 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதுவே ஜூன் மாதம் 5.77 சதவீதமாகவும் சென்ற ஆண்டு இதே நேரத்தில் 1.88 சதவீதமாகவும் இருந்தது.

Advertisement

திங்கட்கிழமை ஜூலை மாதத்திற்கான சில்லறை பணவீக்க குறியீடு 4.51 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில் 4.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.

English Summary

July Wholesale Inflation Eases To 5.09% Vs 5.77% In June
Advertisement