சுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..!

71வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், 2017 சுதந்திர தினம் முதல் இன்று வரையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.


இதுமட்டும் அல்லாமல் எஸ் அண்டு பி பிஎஸ்ஈ 500 குறியீட்டின் கீழ் இருக்கும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டைக் கடந்த ஒரு வருடத்தில் இரட்டிப்பு செய்துள்ளது.

இதன் படி ஆகஸ்ட் 14, 2017 முதல் ஆகஸ்ட் 10, 2018 வரையிலான காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் 100-800 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்த நிறுவனங்களைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஹெச்ஈஜி லிமிடெட் - 809.91 சதவீதம்

கிராப்பைட் இந்தியா லிமிடெட் - 359.54 சதவீதம்

இந்தியாபுல்ஸ் வென்சர்ஸ் லிமிடெட் - 280.27 சதவீதம்

பாம்பே டையிங் - 255.21 சதவீதம்

ரேடிகோ கெய்தான் லிமிடெட் - 198.40 சதவீதம்

விஐபி இண்டஸ்ட்ரீஸ் - 187.52 சதவீதம்

என்ஐடி டெக்னாலஜிஸ் -162.60 சதவீதம்

கிபிஐடி டெக்னாலஜிஸ் - 158.98 சதவீதம்

விமார்ட் ரீடைல் - 141.82 சதவீதம்

இன்டெல்லெக்ட் டிசைன் அரினா -139.40 சதவீதம்

லார்சன் டியூப்ரோ இன்போடெக் - 132.36 சதவீதம்

ஜெய் கார்ப் லிமிடெட் - 122.43 சதவீதம்

ஜூப்லியென்ட் புட்வொர்க்ஸ் - 122.30 சதவீதம்

பிலிப்ஸ் கார்பன் பிளாக் - 115.15 சதவீதம்

சோனாடா சாப்ட்வேர் - 110.37 சதவீதம்

மையின்டுடிரீ - 103.33 சதவீதம்

எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் - 103.13 சதவீதம்

Have a great day!
Read more...

English Summary

17 stocks rose 100-800% since last Independence Day