70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..!

சர்வதேச நாணய சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதற்கு ஈடுகொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் இந்தியா வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சந்தையின் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகளவில் சரிந்துள்ளது.


செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு 70.09 ரூபாய் வரையில் சரிந்து அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் டிவிட்டரில் மத்திய அரசை எதிர்த்து முன்னணி அரசியல் கட்சிகள் முதல் சாமானியர்கள் வரையில் பல ஆயிரம் மக்கள் கருத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில், காங்கிரஸ் 70 ஆண்டு ஆட்சிக் காலத்தில் செய்ய முடியாததை மோடி ஜி செய்து காட்டியுள்ளார் எனத் தெரிவித்து ரூபாய் மதிப்பின் உயர்வைப் பற்றிய ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளது.

https://twitter.com/INCIndia/status/1029236023459364864

Read more about: rupee congress modi rbi

Have a great day!
Read more...

English Summary

Modi did what we couldn’t in 70 years: Congress