டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.32 என வரலாறு காணாத சரிவை பெற்றுள்ளது..!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விவதமாகச் சரிந்து 70.32 ரூபாய் என வியாழக்கிழமை சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு விரைவில் உயரும் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

ஆசிய நாடுகளின் பிறகரன்சிகளும் சரிந்தே காணப்படுகின்றன.துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை, நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் அமெரிக்க நாணய மதிப்பு உயர்ந்து பிர கரன்சிகள் சரிந்து காணப்படுவதற்கான முக்கியக் காரணங்கள் ஆகும்.

ரூபாய் மதிப்பு சரிந்து வந்தாலும் அந்நிய செலாவணிகள் கையிருப்பு தேவைக்கு அதிமாகவே உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதால் பங்கு சந்தையில் ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Rupee plunges further on wider trade deficit, hits fresh low of 70.32 a dollar