சிகிரெட் பாக்கெட்களில் செப்டம்பர் 1 முதல் Quit Today என்று அச்சிசப்படும்.. சுகாதாரத் துறை அதிரடி!

சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சிகிரெட் பாக்கெட்களில் இன்றே நிறுத்துங்கள் என்று கூறக்கூடிய 'Quit Today' என்ற எச்சரிக்கை வாசகத்தினைச் செப்டம்பர் 1 முதல் அச்சிடுவது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் சிகிரெட் பிடிப்பதை தவிர்ப்பதற்கா உதவி எண்ணும் சிகிரெட் பாக்கெட்களில் அச்சிடப்பட்டு இருக்குமாம்.

'Quit Today' என்ற வாசகம் செப்டம்பர் 1 முதலும், உதவி எண் விவரம் 2019-ம் ஆண்டு முதல் வரும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

Read more about: cigarette carry message
Have a great day!
Read more...

English Summary

Cigarette packs to carry 'Quit Today' message from Sept 1