கேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..!

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட துபாயினைச் சேர்ந்த லூலூ குழும நிர்வாக இயக்குனரான யூசஃப் அலி எம் ஏ கேரளாவிற்கான நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாயினை அளித்துள்ளார்.

இவருக்குக் கொச்சியிலும் லூலூ என்ற பெயரில் இந்தியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் உள்ளது.

யூசஃப் அலி எம் ஏ-க்கு 62 வயது ஆகும் நிலையில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச் சரிவு, 2014 டி சுனாமி மற்றும் 2013 உத்தர்காண்டு வெள்ளத்தின் போதும் நிதி அளித்து உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

India's largest mall's owner in UAE donates ₹9.5 crore to Kerala