மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு 156 டிரில்லியன் ரூபாயாக உயர்வு!

இந்தியாவின் மிக முக்கியமான பங்கு சந்தை குறியீடு என்றால் அது மும்பை பங்கு சந்தை குறியீட்டின் சென்செக்ஸ் ஆகும். இப்படிப்பட்ட மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்புச் செவ்வாய்க்கிழமை 156.6 டிரிலியானாக உயர்ந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

அதில் டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பினான்ஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கி நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் 5.53 டிரில்லியன் ரூபாய் ஆகும்.

டாலர் மதிப்பு என்று பார்த்தால் மும்பை பங்கு சந்தையின் மதிப்பு 2.24 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Market value of BSE listed firms hits new high of ₹156.6 tn