ரூபாய் மதிப்பு சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை.. சொல்கிறார் ரகுராம் ராஜன்..!

ரூபாய் மதிப்பு அன்மை கலாமாகச் சரிந்து வருவதற்குக் காரணம் சர்வதேச அளவில் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதே காரணம் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது போன்ற சூழலில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பொருளாதாரத்தினை நிலைதன்மையாகப் பார்த்துக்கொள்வது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

2018-ம் ஆண்டு மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 9 சதவீதம் சரிந்து மோசமாகச் செயல்படும் ஒரு ஆசிய நாணயம் என்ற பெயரினை பெற்றுள்ளது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70.43 ஆகவும், யூரோ எதிரான மதிப்பு 81 ரூபாயாகவும் உள்ளது.

English Summary

Need Not To Worry On Rupee Fall Due To Dollar Strength: Raghuram Rajan
Advertisement