இந்தியாவின் முதல் குரல் தேடல் ஷாப்பிங் தளத்தினை அறிமுகம் செய்து பிக் பஜார் அதிரடி!

பிக் பஜார் நிறுவனமானது இந்தியாவின் முதல் குரல் தேடல் தளத்தினைச் சலுகைகளைப் பெறுவதற்காக அறிமுகம் செய்துள்ளது.

இதற்குப் பிக் பாஜார் தளத்திற்கு வந்து மைக் மூலம் பொருட்களின் பெயரினை சொன்னால் அது சிறந்த சலுகைகளுடன் அந்தப் பொருள் குறித்த விவரங்களை அளிக்கும்.

டின்னர் செட்கள், பெட்ஷீட், பேக்பேக் பைகள், மளிகை சாமானங்கள், டி ஷர்ட்ஸ் மற்றும் பல பொருட்களை இந்தக் குரல் தேடல் சலுகையின் கீழ் பிக் பஜார் நிறுவனமானது வழங்குகிறது.

அது மட்டும் இல்லாமல் 230+ பிக் பஜார் ஸ்டோர்களில் பெற்ற கூப்பன்களையும் இங்கு மீட்டு குறைந்த விலையில் பொருட்களைப் பெறலாம்.

Have a great day!
Read more...

English Summary

Big Bazaar, India’s 1st brand to explore Voice search to give the best offers