ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 2.6% சரிவு!

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் ஆகஸ்ட் மாதம் 2.6 சதவீதம் என 93,960 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜூலை மாதம் பல பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தினைக் குறைத்துள்ளதே காரணம் ஆகும்.

ஜூலை மாதம் 21-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் வாஷிங் மெஷின், தொலைக்காட்சி பெட்டி, ஏசி மற்றும் பிற பொருட்களின் வரிக் குறைப்பு ஜூலை 27 முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வருவாய் ஜூலை மாதம் 96,483 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு இருநதத்து. அதே நேரம் ஜூன் மாதம் 95,610 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

இதுவே 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வசூல் 90,669 கோடி ரூபாய் வரி வசூலினை பெற்று இருந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இது இரண்டாவது வசூல் ஆகும்.

Have a great day!
Read more...

English Summary

August Month GST Collection Dips To Rs 93,960 Crore