ஆன்லைன் பிசினஸ் துவங்க தேவையான ஆவணங்கள் யாவை..?

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினால் ஆன்லைன் பிசினஸ் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. மக்களும் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று வாங்குத்துவதை விட ஆன்லைன்-இல் வாங்கத்தான் ஆசை படுகிறார்கள் இதனால் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் ஆன்லைன் வர்த்தகம் தொழில் முறை மக்களை வேகமாகச் சென்று அடைந்து வருகிறது.

மேலும் புதிதாக வர்த்தகத்தைத் துவங்குவோருக்கு இந்த ஈகாமர்ஸ் தொழில் முறை வாடிக்கையாளர்கை ஈர்க்க அடிப்படை தளமாகவும் மாறிவிட்டது.

வேலையில்லா திண்டாட்டம்
வேலையில்லா திண்டாட்டம்

தற்போது உள்ள வேலையில்லா திண்டாட்டத்தின் எதிரொலியாக இளைஞர்கள் சுயதொழில் செய்ய முனைப்பாக உள்ளனர் இத்தருணத்தில் ஆன்லைன்-இல் பிசினஸ் தான் இவர்களின் முதல் தேர்வாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்குதல் தான்.

முக்கிய ஆவணங்கள்
முக்கிய ஆவணங்கள்

ஆன்லைன்-இல் தொழில் துவங்க விருப்பம் உள்ளவர்கள் கட்டாயமாகச் சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும். அதில் கம்பெனி பான் எண் அல்லது தனி நபர் பான் எ்ண், ஜிஸ்டி பதிவு எண், வங்கி கணக்கு விபரங்கள், இ-மெயில் மற்றும் மொபைல் என் அடிப்படை தேவையாகும். மேலும் விபரங்களுக்குக் கீழே உள்ள வீடியோ-வை பார்க்கவும்.

வீடியோ

வீடியோ

Have a great day!
Read more...

English Summary

Documents required for ECommerce Business in Tamil