பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!

பொருளாதாரத்துக்கான Sveriges Riksbank பரிசை வில்லியம் டி நார்தாஸ் மற்றும் பால் எம்.ரோமர் (William D. Nordhaus and Paul M. Romer) அவர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள் நோபல் பரிசுக் குழுவினர்.

Advertisement

வில்லியம் தான் உலகிலேயே முதன்முறையாக பொருளாதார வளர்ச்சியோடு கண்டுபிடிப்பு மற்றும் க்ளைமேட்டை ஒன்றிணைத்து எண்களில் வெளியிட்டவர். வில்லியமுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கும் இந்த ஆராய்ச்சி தான் காரணம்.

Advertisement

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட சூழ்நிலையில் சந்தையில் இறக்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட ஐடியாக்கள் சந்தைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது என்பதை தன் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார். இவர் தான் endogenous growth theory என்பதற்கான அடிப்படையை அமைத்துக் கொடுத்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்கர்கள்.

Topics: economy

English Summary

noble prize for economics
Advertisement