மோடியின் S400 கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுக்குமா இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.!

மோடி ரஷ்யாகிட்ட அந்த S400 ஏவுகணைகள வாங்காதீங்க. நாங்க வேற நல்ல ஆயுதங்கள் தர்றோம். அதையும் மீரி வாங்குனா பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் என வெளிப்படையாக ஒரு மிரட்டல் கலந்த தொனியில் அமெரிக்கா மிரட்டுகிறது. சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் உள் துறை செயலர் மைக் பாம்பியோவும் இந்த விஷயத்தை தூசி தட்டி பேசி இருக்கிறார்.

Advertisement

ஒரு நாடு எப்போது ஒரு சார்பாகத் தான் முடிவு எடுக்க வேண்டி இருக்கும். உதாரணமாக இஸ்ரேலை எடுத்துக் கொள்ளுங்கள். இனி அப்படி ஒரு நாடு இல்லை என்கிற வரை அமெரிக்காவின் அடிபொடி தான். ஈரானை எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேல் அமெரிக்கா என்றால் வாயெல்லம் கசக்கும் அவர்களுக்கு.

Advertisement

இப்போது இந்தியாவும் இந்த பிரச்னையில் தான் இருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க ஏற்றுமதி இறக்குமதி பிரச்னைகளை மனதில் கொள்ளாமல், ரஷ்யாவிடம் இருந்து S400 ஏவுகணைகளை வாங்க கையெழுத்து போட்டது போல வாங்கிவிடலாமா அல்லது இந்திய அமெரிக்க வர்த்தக உறவை மனதில் வைத்து அமெரிக்காவிடம் வாங்கலாமா என ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.

{photo-feature}

English Summary

russia inked a 5.4 billion dollar deal to supply S400 rocket. what america can do with in its limit
Advertisement