இங்கு எல்லாம் பீர் சாப்பிடப் போனா உங்க பாக்கெட் ஓட்டையாகிவிடும்..!

இன்று விழாக்காலங்களில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி மது அருந்துவது என்று வாடிக்கையாகிவிட்டது. அதிலும் பீர் குடிப்பவர்கள் இது போன்ற காலங்களில் 10 பாட்டில் பீர் கூட அடிப்பார்கள். தமிழகத்தில் ஒரு பீர் 130 முதல் 140 ரூபாய்க்குள் விற்கப்படும் போது இப்படிக் குடிக்கலாம். இதுவே 500 ரூபாய்க்கும் அதிகம் என்றால் என்ன செய்வீர்கள்.

Advertisement

எனவே எந்த நகரங்களில் பீர் குடிக்கப் போகும் போது உங்கள் பாக்கெட் ஓட்டை ஆகும் என்பதை இங்குப் பார்ப்போம்.

Advertisement

10

நகரம்: லண்டன்
நாடு: இங்கிலாந்து
பீர் விலை: ரூ. 510

09

ஸ்டாக்ஹோல்ம்
ஸ்வீடன்
பீர் விலை: ரூ. 518

08

நகரம்: பாரீஸ்
நாடு: பிரான்ஸ்
பீர் விலை: ரூ. 518

07

நகரம்: சான் பிரான்ஸிஸ்கோ
நாடு: அமெரிக்கா
பீர் விலை: ரூ. 545

06

நகரம்: நியூ யார்க்
நாடு: அமெரிக்கா
பீர் விலை: ரூ. 545

05

நகரம்: ஜூரிச்
நாடு: ஸ்விசர்லாந்து
பீர் விலை: ரூ. 545

04

நகரம்: சிங்கப்பூர்
நாடு: சிங்கப்பூர்
பீர் விலை: ரூ. 589

03

நகரம்: ஹாங் காங்
நாடு: சீனா
பீர் விலை: ரூ. 631

02

நகரம்: ஓஸ்லோ
நாடு: நார்வே
பீர் விலை: ரூ. 730

01

நகரம்: துபாய்
நாடு: ஐக்கிய அமீரகம்
பீர் விலை: ரூ. 850

இந்திய நகரங்கள்

இந்திய நகரங்களான மும்பை மற்றும் புது டெல்லி இரண்டு 35 மற்றும் 39வது இடத்தினைப் பிடித்துள்ளன. இங்கு ஒரு பீர் விலை 276 முதல் 240 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 70.92 ஆக இருக்கும் போது எடுக்கப்பட்டது.

English Summary

Top 10 cities where drinking beer will burn a hole in your pocket
Advertisement