லோன் வாங்குவதற்கு முன் சிபில் மார்க்கெட் ஃபிளேசை பற்றித் தெரிந்து கொள்ளவும்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லோன் வாங்குவதற்கு முன் சிபில் மார்க்கெட் ஃபிளேசை பற்றித் தெரிந்து கொள்ளவும்...
சிபில்(cibil) கிரடிட் ரேட்டிங் மிகவும் மோசமாக இருந்தால் , உங்களுடைய லோனுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது, அல்லது அதிக வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

(Gold rates in major cities of India on May 29)

 

ஆனால், உங்கள் கிரடிட் ரேட்டிங்கை நன்கு தெரிந்து கடன் வழங்குபவரை நீங்கள் தேர்ந்தெடுக்க சிபில் மார்க்கெட் ஃபிளேஸ் உதவி செய்கிறது. இதன் மூலம் உங்கள் லோனுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட குறைவான வாய்ப்பே உள்ளது , ஆனால் அதிகமான வட்டி கட்டத் தேவை இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால் சிபில் மார்க்கெட் ஃபிளேஸ் என்பது ஒரு ஆன்லைன் தளமாகும். சந்தையில் கடன் வழங்குவதற்கு ஏராளமானோர் இருக்கும் போது, உங்கள் கிரடிட் ரேட்டிங்கை தெரிந்து கடன் வழங்குபவரை நீங்கள் தேர்ந்தெடுக்க இந்த சிபில் மார்க்கெட் ஃபிளேஸ் உதவி செய்கிறது.

இந்த சிபில் மார்க்கெட் ஃபிளேசின் தனித்துவம் என்னவென்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் சிபில் ட்ரான்ஸ்யூனியன் ஸ்கோரை வழங்குகிறது. இந்த ட்ரான்ஸ்யூனியன் ஸ்கோர், நீங்கள் லோன் வாங்குவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்களாக்குகிறது.

சிபில் மார்க்கெட் ஃபிளேசை எவ்வாறு அக்சஸ் செய்வது?சிபில், ட்ரான்ஸ்யூனியன் ஸ்கோரை வாங்குவதன் மூலம், இரண்டு மாதங்களுக்கு, எந்தவித துணைச் செலவும் இல்லாமல், மார்கெட் ஃபிளேசை அக்சஸ் செய்ய முடியும். ஒருவேளை உங்களுடைய கிரடிட் ஸ்கோர் 2 மாதங்களைக் கடந்துவிட்டால், மார்க்கெட் ஃபிளேசை அக்சஸ் செய்ய, மீண்டும் நீங்கள் சிபில் ரிப்போர்டை வேண்டி விண்ணப்பிக்கலாம்.

சிபில் மார்க்கெட் ஃபிளேசை அக்சஸ் செய்ய தேவையான விவரங்கள்

சிபில் மார்க்கெட் ஃபிளேஸ் என்பது ஒரு எண் மதிப்பு ஆகும். அதாவது என்எ(NA)/என்எச்(NH)/என்ஒ(NO) என்று இருக்கும். சிபில் ரிப்போர்ட் 2 மாதங்களுக்கு முந்தையதாக இருக்கக்கூடாது.

கண்ட்ரோல் நோ - 9 இலக்க எண் ஆகும். இந்த எண் சிபில் ரிப்போர்ட்டின் வலது மேல் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

சிபில் ட்ரான்ஸ்யூனியன் ஸ்கோரை வாங்கும் போது, உங்கள் வருமானம் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறீர்களா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் நீங்கள் தரும் வருமானக் குறிப்புகள், நீங்கள் லோன் வாங்கத் தகுதியானவர்களா? என்பதை மார்க்கெட் ஃபிளேசில் காட்டும். நீங்கள் தவறான வருமானக் குறிப்பைக் கொடுத்தால், லோன் வழங்குபவர்கள், உங்களை வெரிபிகேசன் செய்யும் போது, உங்கள் லோன் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loan கடன் cibil
English summary

Cibil marketplace: Why you need to visit it before taking a loan?

If you have a bad credit rating from CIBIL chances are your loan would get rejected or you would have to pay a higher interest rate
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X