பேலன்ஸ்டு ஃபண்டுகளளில் ரிஸ்க் இல்லையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மே மாதத்தில் நிதிப் பிரிவின் முதலீடுகள் அதிகபட்சமாக இருந்தன. முதலாவதாகப் பங்குக் குறியீட்டுச் செயல்திறனால் தூண்டப்பட்டது. இந்த நிதி, முதல் முறையாக முதலீடு செய்யும் ஆபத்துக்களை விரும்பாத அதே சமயம் ஒரு ஹைபிரிட் முதலீட்டுப் பந்தயத்தில் சந்தையின் ஏற்றத்தாழ்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் முதலீட்டாளர்களுக்கான சிறந்த பந்தயமாகும்.

பங்குப் பிரிவில் வெளிப்பாடு காரணமாக நிகரச் சொத்து மதிப்பு நிதியில் ஏற்படும் எந்த ஒரு பொருளாதார வீழ்ச்சியும் கடன் இருப்பில் ஈடு செய்யப்படுகின்றன. 65% மேல் பங்குப் பிரிவுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளில், ஒரு அளவு வரை ஃபோர்ட்ஃபோலியோவில் கடன் இருப்பால் சமநிலைப்படுத்தப்பட்ட பரஸ்பர நிதி வகைப்பாட்டிற்கு நிச்சயமாக அபாய அம்சங்கள் இருக்கிறது.

அபாயங்கள்

அபாயங்கள்

எனவே ஓய்வு பெற்ற பிரிவினரும் மற்றும் பங்குச்சந்தையின் ஏற்றத்தாழ்வுகளை வெறுக்கும் தனி நபர்களும் இப்போது கண்டறியப்படாத இந்த முதலீட்டுப் பாதையைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் சொந்த அபாயங்களில் ஈடுபடுகின்றனர்.

பேலன்ஸ்டு ஃபண்டு

பேலன்ஸ்டு ஃபண்டு

வழக்கமான சொத்து ஒதுக்கீட்டுப் பண்புகள் காரணமாக நீண்ட காலப் பேலன்ஸ்டு ஃபண்டு உயர்ந்த அளவு வருவாயை வழங்குகின்றது. சமபங்கு மற்றும் கடன் விகிதத்தை 65:35 என்ற விகிதத்துக்கு நெருக்கமாகப் பராமரிக்க முதலீட்டாளர் தற்போதைய சந்தை நிலைப்பாட்டின் அடிப்படையில் இலாபங்களை முன்பதிவு செய்ய வேண்டியது தேவையாகும். இந்த விகிதமானது ஒரு பங்கு சார்ந்த திட்டமாக வரி அனுகூலங்களைப் பெறுவதற்கான தகுதி பெற இந்தத் திட்டத்திற்குத் தேவையான அளவீடாகும்.

வரி ஆதாயங்கள் மற்றும் வருவாய்

வரி ஆதாயங்கள் மற்றும் வருவாய்

எனவே கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பேலன்ஸ்டு ஃபண்டு திட்டம் கடன் உட்கூறுகளில் வரி ஆதாயங்களையும், சுமார் 15% உயர்ந்த அளவு வருவாயையும் ஈட்டியுள்ளது. எனவே இவை முதல் முறையாகப் பங்குகளில் முதலீடு செய்யும், அவர்களுடைய மதிப்பீட்டிற்கு மிகப்பெரிய விலை வீழ்ச்சிகளை எதிர்கொள்ள முடியாத முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகும். ஆனால் நிச்சயமாக அபாயமற்றது அல்ல. மேலும் பங்கு முதலீட்டுத் துறைக்குப் புதிய ஒரு முதலீட்டாளராக, சமீப காலமாகக் குறைந்த ஏற்றத்தாழ்வு வெளிப்பாட்டைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தச் சமச்சீர் நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளலாம்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

எனவே இந்தப் பேலன்ஸ்டு ஃபண்டு திட்டங்களில் செய்யப்பட்ட உங்கள் முதலீட்டில் வளர்ச்சியுடன் பாதுகாப்பையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Balanced Funds: Are They Risk Free?

Balanced Funds: Are They Risk Free?
Story first published: Friday, July 14, 2017, 20:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X