வட போச்சே..! 118 பங்குகள் விலை சரிவு..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸை, டெக்னிக்கலாகப் பார்க்கும் போது, கடந்த வெள்ளிக்கிழமைக்கு ஒரு டோஜி உருவாகி இருக்கிறது. எனவே சென்செக்ஸ், மேற்கொண்டு ஏற்றம் காண்பது கொஞ்சம் சிரமமான விஷயமாகத் தெரிவதாகச் சொல்லி இருந்தோம். நாம் கணித்தது போலவே சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொடாமல், இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதோடு இறக்க டிரெண்டையும் உறுதி செய்து இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,721 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,118 பங்குகள் ஏற்றத்திலும், 1,410 பங்குகள் இறக்கத்திலும், 193 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,721 பங்குகளில் 67 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 118 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

வட போச்சே..! 118 பங்குகள் விலை சரிவு..!

 

இன்று சென்செக்ஸ் கொஞ்சம் இறக்கம் கண்ட உடன், மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் 118 பங்குகள், தரை தட்டி இருக்கின்றன. அந்த 118 பங்குகள் விவரங்களை இங்கே கொடுத்து இருக்கிறோம். ஷார்ட் எடுக்க விரும்புபவர்கள் இந்த பங்குகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். உங்களுக்கு தோதாக இருக்கும், நீங்கள் எதிர்பார்க்கும் சார்ட் பேட்டனில் இருக்கும் பங்குகளை தேர்வு செய்து லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1V-Mart Retail1,640.001,648.90
2TCNS Clothing C594.70603.65
3Majesco364.35378.00
4Nucleus Softwar276.00278.40
5Lerthai Finance198.10198.10
6GNFC166.50166.90
7Sanco Trans155.00155.00
8Meera Industrie120.00122.50
9Sayaji Industri111.95111.95
10Indian Bank104.00104.85
11Dishman Carboge85.1090.10
12Zuari Agro Chem83.0085.20
13Apte Amalgam81.2581.25
14Welspun Enter70.0070.20
15Mafatlal Ind59.0062.25
16Prism Cement60.0060.15
17ZIM Laboratorie58.2559.95
18Maan Aluminium56.5558.75
19Bharat Road Net57.9558.30
20Gromo Trade52.0552.05
21Svaraj Trading48.3048.30
22Sharda Ispat46.5546.55
23IndiaNivesh41.4541.60
24Zuari Global40.6540.80
25Centennial Sutu33.4033.40
26Stewart Mackert29.8032.85
27Lords Chloro29.0531.20
28Ram Informatics28.7031.00
29PBM Polytex30.1030.50
30Timex Group Ind29.6530.00
31Palash Securiti24.6028.95
32NTC Industries26.6528.50
33Simplex Infra24.6027.10
34Kesar Terminals26.0026.20
35Moryo26.1526.15
36Ind-Swift Labs23.1023.25
37Ganga Papers23.1523.15
38Maris Spin20.7020.70
39Camex18.1020.00
40Frontline Sec18.7518.95
41BN Rathi Sec16.0017.50
42Kunststoffe Ind16.8516.85
43Mishtann Foods16.5016.50
44Continent Petro14.6016.05
45Orient Abrasive15.5015.50
46Zodiac Ventures14.3014.30
47Inani Marbles13.5513.55
48Solid Stone13.5513.55
49Raj Tube13.3513.35
50Concord Drugs12.3513.00
51A K Spintex11.3812.56
52Paos Industries11.9312.55
53Samyak Intl12.0212.02
54Sri Lakshmi Tex11.3011.30
55KFA Corporation11.2011.20
56O. P. Chains11.0011.00
57Dr Lalchandani10.9010.90
58Uniply Ind10.8510.85
59KJMC Fin Ser10.3510.35
60Polylink Polyme9.0910.32
61Midwest Gold10.0010.00
62Madhusudan Ind9.509.60
63Gokak Textiles8.908.90
64Key Corporation8.558.55
65Hind Flurocarbo7.958.49
66Addi Industries7.998.00
67Corp Courier7.957.95
68Inter State Oil7.627.62
69CIL Nova Petro7.507.50
70Lloyds Metals7.007.29
71Ceenik Exports7.137.13
72Neelkanth Rock6.656.65
73Catvision6.526.60
74Williamson Fin6.506.50
75Uniply Decor6.426.42
76Bhagwati Oxygen6.206.20
77PFL Infotech6.146.14
78Brilliant Port6.086.08
79Nikki Global6.056.05
80Hotel Leela5.855.92
81Southern Infosy5.605.60
82Global Offshore4.774.92
83Shriram EPC4.524.59
84Incon Engineers4.574.57
85Camson Bio Tech4.564.56
86Kandagiri Spin4.474.47
87Mcleod4.274.32
88Ashish Polyplas4.094.09
89Jayabharat Cred4.044.04
90MBL Infra4.024.02
91Sovereign Diam4.004.00
92Promact Impex3.863.86
93Innovassynth3.803.80
94Emmsons Intl3.693.69
95SIP Industries3.663.66
96Ekam Leasing3.603.60
97Jayshree Chem3.543.56
98Madhucon Proj3.113.41
99SVC Resources3.263.26
100Country Club3.033.24
101Delta Ind. Reso3.223.22
102SPEL Semiconduc3.043.06
103Talwalkars Heal2.812.91
104Sankhya Infotec2.862.86
105Thiru Arooran2.812.85
106Trimurthi2.772.77
107LEEL2.432.43
108Nova Iron2.412.41
109Reliance Home F2.282.35
110TataTeleservice2.262.34
111Mukat Pipes2.322.32
112Banas Finance2.302.30
113Universal Prime2.302.30
114Infomedia Press2.262.26
115Sun Source2.102.20
116ESS DEE2.172.17
117Shree Rajasthan2.172.17
118Indo-City1.971.97

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

118 bse stocks touched its new 52 week low as on 23rd Dec 2019

In the Bombay Stock Exchange, 118 stocks touched its new 52 week record low as on 23rd Dec 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more