அமெரிக்க - வட கொரியா பிரச்சனையில் இருந்து தப்பிக்க இதுல முதலீடு செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசிபிக் பகுதியில் அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகள் மத்தியில் வெடித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனை பல கேள்விகளை எழுப்பு வருவது மட்டுமல்லாமல் சர்வதேச பங்கு சந்தையை அதிகளவில் பாதித்தது வருகிறது.

 

சமீபத்தில் வட கொரியா ஏவிய ஏவுகணை ஜப்பான் நாட்டின் மேற்கு பக்கம் சென்றதால் ஜப்பான் பங்குச்சந்தை 0.6 சதவீதம் வரை சரிந்து ஆசிய சந்தையை பதம்பார்த்தது.

இந்திய சந்தை

இந்திய சந்தை

இந்த பிரச்சனையில் மும்பை பங்குச்சந்தை மட்டும் சுமார் 1.16 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இத்தகைய பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க உங்கள் பங்கு முதலீட்டை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.

20 நிறுவனங்கள்

20 நிறுவனங்கள்

இதன் படி உங்கள் முதலீட்டுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நீங்கள் முதலீடு செய்ய ஏதுவாக 20 நிறுவனங்களை 4 படிகளாக பட்டியலிட்டுள்ளோம்.

படி 1

படி 1

எய்ச்சர் மோட்டார்ஸ்

ஏபிஎல் அப்பலோ டியூப்ஸ்

மோல்டு-டெக் பேகேஜ்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

எல் அண்ட் டி

படி 2
 

படி 2

சாகர் சிமெண்ட்

கிராபைட் இந்தியா

பிலிப்ஸ் கார்பன் பிளாக்

பாரத் போர்ஜ்

பினோலெக்ஸ் கேபிள்ஸ்

 படி 3

படி 3

அப்பலோ டையர்ஸ்

யூபிஎல்

டால்மியா சிமெண்ட்

பாரத் எலக்ட்ரானிக்

இன்ஜினியர்ஸ் இந்தியா

படி 4

படி 4

ஹிந்துஸ்தான் ஜின்ங்

ரிலையன்ஸ கேபிடல்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

ஏடிஎப் புட்ஸ்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

Disclaimer: The article is not a solicitation to buy, sell in securities mentioned in the article. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

20 stocks make safe your investment from North Korea USA problems

20 stocks make safe your investment from North Korea USA problems
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X