லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு..! 52 வார உச்ச விலை தொட்ட72 பங்குகள் விவரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி சரிந்து இருக்கிறது. தொழில் துறை வளர்ச்சியும் அதே போல சரிவு கண்டு கொண்டிருக்கிறது. இந்த இரண்டு செய்திகளுமே, இந்தியா, இன்னும் பொருளாதார மந்த நிலையில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. பற்றாக்குறைக்கு, சர்வதேச காரணிகளான, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் 72 ரூபாயைக் கடந்து வர்த்தகமாவது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.32 டாலருக்கு வர்த்தகமாகி வருவது எல்லாமும் கூட இந்திய சந்தையை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.

திங்கட்கிழமை மாலை, சென்செக்ஸ் 40,345 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,346 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,116 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 229 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல, இன்று காலை நிஃப்டி 11,908 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,840 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 73 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

லாபம் பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு..! 52 வார உச்ச விலை தொட்ட72  பங்குகள் விவரம்..!

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 05 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,738 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 957பங்குகள் ஏற்றத்திலும், 1,613 பங்குகள் இறக்கத்திலும், 168 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,738 பங்குகளில் 72 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 140 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இங்கு தன் புதிய 52 வார உச்ச விலையைத் தொட்ட 72 பங்குகளின் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். இதை பங்கு பரிந்துரையாக கருதக் கூடாது. இந்த பங்குகளில், முதலீடு செய்யலாமா வேண்டாமா என தீர விசாரித்து, அந்த நிறுவனங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, முதலீடு செய்யுங்கள்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய அதிகபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Bajaj Finserv9,029.008,982.15
2VST4,349.954,276.65
3HDFC AMC3,650.003,604.20
4Info Edge2,684.852,602.05
5Whirlpool2,249.002,185.90
6Alkem Lab2,074.852,065.70
7Affle India1,677.751,650.20
8GMM Pfaudler1,559.901,544.45
9Godfrey Phillip1,272.001,249.75
10IRCTC981.35931.8
11AU Small Financ814.9807.7
12CreditAccess Gr744734.15
13Hindustan Foods674670
14NESCO636.25604.75
15ICICI Prudentia537.5529.2
16Amrutanjan Heal523502.65
17IGL430.5422.85
18Deepak Nitrite377.45361.85
19Bharat Dynamics365351.35
20Mauria Udyog321320.9
21Swiss Glascoat325309.7
22Narayana Hruda316.5301.6
23Best Agrolife259.1259.1
24Nirlon250244.9
25Madhav Infra Pr220220
26Hind Rectifiers218.95211.75
27DLF214.3202.05
28Pearl Global In202184.2
297NR Retail176175.9
30MSTC184.1174.55
31Ponni Sugars(E)174.05164.3
32Mehai Technolog143.5143.5
33Essel Propack140.8134.75
34ABans Enterpris128.5128.5
35Career Point137122.35
36Adhunik Ind125.75121.9
37Goldcrest Fin111.7111.7
38Mukesh Babu Fin119.45111.1
39Triveni Enterpr99.999.9
40Adani Green Ene99.895.95
41SSPN Finance8888
42Prime Focus88.286.4
43Black Rose Ind90.1585.2
44RACL Geartech89.984.25
45Satia Ind8581.45
46Kavit Ind8480.2
47Jump Networks73.7572.95
48Moneyboxx Finan71.171.1
49P C Products62.8562.85
50Alembic59.2558.2
51GIL53.548.2
52Sagarsoft48.747.55
53Kemistar Corp50.446.9
54Sonal Mercant39.7539.75
55Jonjua Overseas40.2538.1
56Delton Cables27.827.8
57National Ind27.827.8
58Refnol Resin31.726.05
59Trio Mercantile24.123.5
60CaprolactumChem24.1523.25
61Aanchal Ispat18.917.97
62A & M Febcon18.217.9
63Sylph Education1717
64Munoth Fin Serv9.79.7
65Monnet Ind9.59.5
66Frontier Info7.657.65
67MRC Exim5.645.42
68B&A Packaging4.644.64
69Hind BioScience3.063.06
70Sowbhagya Media2.52.3
71Global Land1.71.7
72Kome-On Communi0.540.54

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 week high price touched stocks

In Bombay stock exchange totally 2,738 stocks were traded today. On that, 72 stocks touched their 52 weeks high price. We gave those 52 week high price touched stocks for your reference
Story first published: Wednesday, November 13, 2019, 20:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more