எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள்! இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச் சந்தையின், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான சென்செக்ஸ் 30, தற்போது சுமாராக 850 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே கொஞ்சம் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 806 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

காலை நேரத்திலாவது சென்செக்ஸ் 40,500 என்கிற வலுவான சப்போட்டின் மீது இருந்தது. ஆனால் வர்த்தக நேர முடிவில் 40,363-க்கு சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கிறது.

எதிர் நீச்சல் போட்ட 73 பங்குகள்! இந்த ரத்தக் களரியிலும் விலை உச்சம்!

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 00 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,698 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,772 பங்குகள் ஏற்றத்திலும், 746 பங்குகள் இறக்கத்திலும், 180 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 30-க்கு 30 பங்குகளும் சரிவது எல்லாம் மிகவும் கொடுமையான விஷயம்.

மொத்தம் வர்த்தகமான 2,698 பங்குகளில் 73 பங்குகள் தன் 52 வார கால புதிய உச்ச விலையைத் தொட்டு இருக்கின்றன. இந்த 73 பங்குகளின் விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம்.

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்அதிகபட்ச விலை (ரூ)குளோசிங் விலை (ரூ)
1Abbott India16,265.0015,900.00
2Tasty Bite13,297.0012,431.25
3Morganite India2,290.002,258.20
4IRCTC1,989.001,922.90
5Alkyl Amines1,709.251,664.00
6J. K. Cement1,499.001,491.45
7Ajanta Pharma1,485.001,405.00
8Shriram Trans1,366.901,344.45
9Polycab1,180.001,086.45
10Aarti Ind1,071.001,024.80
11Mindtree1,060.001,019.40
12Arman Financial1,046.75980.00
13Muthoot Finance945.00934.55
14Trent802.20793.00
15Linde India801.00771.35
16SOLARA ACTIVE P737.00696.00
17Max Financial609.40592.25
18Tube Investment562.90544.90
19ICICI Securitie524.75507.20
20Manorama Indust515.00500.00
21INOX Leisure509.35495.25
22Shilpa490.70490.70
23AGC Networks414.40414.40
24India Glycols396.80373.65
25Vijay Solvex346.35346.35
26Poly Medicure339.10326.95
27Apollo Finvest319.80319.80
28Aditya Birla F285.30280.00
29FDC269.05258.35
30IOL Chemicals263.50255.20
31MSTC213.80213.80
32Raghuvansh Agro205.00205.00
33Essel Propack203.60192.10
34Black Rose Ind157.45155.50
35Career Point158.60152.80
36Asian Oilfield143.40133.10
37Acrysil India134.65131.75
38Tyche Ind128.00128.00
39Guj Themis106.20106.20
40Kavit Ind106.90106.20
41Alphalogic Tech98.0098.00
42Sequent Scienti99.3594.15
43Megastar Foods89.9589.95
44KCD Industries85.7085.70
45Bhakti Gems62.1060.90
46Ruchi Soya50.8050.80
47Likhami Consult48.5048.50
48Sagarsoft47.9046.35
49BCPL Railway In45.6545.65
50Osiajee38.5038.50
51Divinus Fabrics37.2037.20
52Starteck Financ33.2533.25
53Shree Digvijay33.9031.65
54Wanbury28.9028.90
55Superior Finlea27.6027.55
56GMR Infra26.5525.45
57Sainik Finance20.1019.95
58Cubex Tubings19.5819.58
59MK Exim19.1018.90
60Amba Enterprise18.7318.73
61Shree Steel Wir18.6718.67
62Vishvesham Inve17.0617.06
63Superior Ind13.8913.89
64Kavita Fabrics12.7811.58
65Provestment11.5311.53
66Indrayani Biot7.967.96
67Hathway Bhawani7.917.91
68Ecoboard Inds5.225.22
69Nagarjuna Ag4.864.86
70Silver Oak Comm4.364.36
71Amit Intern3.783.78
72Unitech3.643.64
73Kabra Drugs2.002.00

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 week high price touched stocks as on 24th Feb 2020

In the Bombay Stock exchange 52 week high price touched stocks details as on 24th Feb 2020
Story first published: Monday, February 24, 2020, 18:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more