52 வார உச்சத்தில் வர்த்தகமாகும் பங்குகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சென்செக்ஸ் நேற்றோடு சேர்த்து நான்கு நாட்களாக தொடர்ந்து 38,000 புள்ளிகளுக்குள் நிறைவடைந்து இருக்கிறது. சென்செக்ஸ் தன் 38,000 புள்ளிகளைக் கடந்து மார்ச் 15, 2019-க்குப் பிறகு வர்த்தகமாகத் தொடங்கியது. அதன் பின் மே 08, 2019 முதல் மே 17, 2019 வரை சென்செக்ஸ் மீண்டும் இந்த 38,000 என்கிற ரெசிஸ்டென்ஸுக்குள் சிக்கிக் கொண்டு வர்த்தகமானது. அதன் பின் ஜூலை 23, 2019 முதல் இன்று வரை சென்செக்ஸ் இந்த 38,000 என்கிற ரெசிஸ்டென்ஸுக்குள்ளேயே சிக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதுவரை உடனடியாக 38,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு மேலே புதிய ரெசிஸ்டென்ஸை தொடும் அளவுக்கு சந்தையில் செய்திகள் இல்லாமல் இருக்கிறது. அப்படி செய்திகள் வரும் போது ஒட்டு மொத்த சந்தை மேலே வரும். ஆனால் இந்த சிக்கலான சூழலில் கூட சில பங்குகள் தன் 52 வார கால உச்ச விலையில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

52 வார உச்சத்தில் வர்த்தகமாகும் பங்குகள்..!

 

அந்த பங்குகள் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம். இந்த பங்குகளில் நல்ல தரமான பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

வரும் திங்கட்கிழமை விலை ஏற வாய்ப்புள்ள பங்குகள்
பங்குகளின் பெயர்நேற்றைய அதிக விலை (ரூ)நேற்றைய குறைந்த விலை (ரூ)குளோசிங் விலை (ரூ)
Asian Paints1530.001486.101524.60
East India Sec1074.001074.001074.00
Varun Beverages666.80623.05655.35
MAS Financial S645.00573.10620.20
Manas Propertie450.00450.00450.00
R.J. Shah317.15317.15317.15
V R Films172.90172.00172.90
Shubham Polyspi77.9077.1077.90
Advitiya Trade75.1074.9075.10
Sagarsoft76.9072.0073.85
Sahyog Credits60.2558.2060.00
Relicab Cable M49.2549.2049.25
SSPN Finance47.8541.0047.85
Kings Infra28.9021.3023.40
Crown Tours24.0018.0023.35
Spice Island22.6022.6022.60
Visco Trade Ass16.0516.0516.05
Jonjua Overseas15.6015.6015.60
Mandhana Ind14.1314.1314.13
Som Datt Fin11.4011.4011.40
Fruition Vent10.8510.8510.85
NB Footwear6.946.946.94
Yashraj Contain5.795.795.79
Pagaria Energy4.054.054.05
Amardeep0.860.860.86
FCS Software0.320.320.32
Uttam Value0.190.190.19
Birla Cotsyn0.080.080.08

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 week high stocks to trade on monday

52 week high stocks to trade on monday
Story first published: Saturday, July 27, 2019, 19:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more