தரை தட்டிய 131 பங்குகள்..! உச்சம் தொட்ட சென்செக்ஸ்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு ஊரில் திருவிழா போன்ற பண்டிகைகள் எல்லாம் நடக்கும் போது, ஒட்டு மொத்த ஊரே மகிழ்ச்சியாக இருந்தாலும், ஊருக்கு நாலு பேர் மட்டும் கண்ணத்தில் கை வைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அப்படி தான் இன்றைய சந்தையும்.

ஒட்டு மொத்த சந்தையுமே தீயாக ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கும் போதும், இந்த 131 பங்குகள் மட்டும் தங்களின் புதிய 52 வார குறைந்த விலையைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கின்றன. அப்படி வர்த்தகமான 131 பங்குகளில், நீங்கள் எதிர்பார்ப்பது போல நல்ல பங்குகளோ அல்லது ஷார்ட் எடுக்க நல்ல பங்குகளோ இருந்தால், தேர்வு செய்து கொள்ளுங்களேன்.

தரை தட்டிய 131 பங்குகள்..! உச்சம் தொட்ட சென்செக்ஸ்..!

 

ஆனால் எதையும் தேர்வு செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

ஆபத்தில் இந்திய வங்கிகள்... அலறும் ப்ளூம்பெர்க்! ஆதாரம் இதோ..!

இன்று வர்த்தக நேரத்தில், சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-ல் 2,705 பங்குகளில் வர்த்தகமாயின. அதில் 1,441 பங்குகள் ஏற்றத்திலும், 1,067 பங்குகள் இறக்கத்திலும், 197 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,705 பங்குகளில் 47 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 131 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. 131 பங்குகள் விவரம் இதோ..!

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Neuland Lab390.25391.00
2Weizmann Forex248.65248.65
3Zensar Tech167.70170.75
4SNL Bearings165.25168.75
5Supreme Petro143.80147.05
6Cochin Minerals145.00145.55
7Shilchar Techno130.05130.05
8Kirloskar Pneum115.30120.00
9Shri Dinesh Mil101.10102.70
10RSWM85.0091.70
11Karda Construct90.8590.85
12Navneet87.1587.65
13Ecoplast80.3081.15
14Remsons Ind69.7069.70
15East Coast Stee69.6569.65
16Gromo Trade55.2555.25
17Svaraj Trading48.5050.00
18Wires and Fabri43.0545.10
19Kothari Ferment37.5045.00
20Mysore Petro42.4045.00
21Zuari Global41.7544.35
22MRPL42.6042.70
23Simran Farms38.5038.75
24GG Dandekar35.2538.55
25Inspirisys Solu32.2537.00
26Lohia Sec36.2036.20
27Kanoria Chem34.0035.15
28Modi Rubber31.7534.80
29PBM Polytex30.5034.20
30Lords Chloro29.1531.30
31Texmaco Rail29.1530.75
32Moryo30.4030.40
33Simplex Infra30.1030.10
34Upasana Finance25.2030.00
35Jasch Ind28.6029.50
36Artson Engg26.8027.40
37Ganga Papers24.9524.95
38Maris Spin24.0524.05
39NK Industries23.0023.00
40Kranti Industri22.1022.10
41Wall Street Fin18.9021.00
42Waa Solar19.1520.65
43Frontline Sec20.4520.45
44Akashdeep Metal19.7019.70
45Kimia Bio19.7019.70
46Tiaan Ayurvedic19.5519.55
47Sarla Performan18.4519.40
48KJMC Corporate19.0019.00
49Wallfort Fin17.8519.00
50Odyssey Tech17.5518.60
51Mishtann Foods17.7517.75
52Continent Petro15.5016.90
53Winsome Textile16.2016.40
54Lykis14.9016.00
55Orient Abrasive15.7515.85
56Vintage Sec15.1515.15
57Morarka Finance14.0014.00
58Jindal Photo11.8113.40
59Sibar Auto13.3513.35
60Uniply Ind13.2013.20
61RCI Industries12.9512.95
62AKM Lace and Em12.4012.40
63Sahara One11.9211.92
64KJMC Fin Ser11.4011.40
65KFA Corporation11.2011.20
66Inceptum Ent11.1111.11
67Sri KPR Ind10.7410.74
68Gokak Textiles9.759.75
69Vallabh Poly9.729.72
70Mohite Ind8.749.66
71Gujarat Metal9.259.25
72Anubhav Infra8.788.78
73Mena Mani Indus8.118.11
74Manaksia Steels7.137.93
75JISL7.017.70
76Uniply Decor6.897.59
77Margo Finance7.507.50
78Kushal7.377.42
79Guj Raffia Ind7.297.29
80Jayatma Industr7.007.00
81Ambition Mica6.866.86
82Polycon Intl6.566.56
83Bhagwati Oxygen6.516.51
84Octal Credit6.306.30
85HS India5.656.22
86Guj Poly AVX6.156.15
87Sanblue Corp5.945.94
88Globus Constr5.335.88
89Royal Cushion5.605.60
90GTN Textiles5.305.30
91Global Offshore5.145.14
92Mcleod4.995.07
93Oswal Agro4.504.99
94Shriram EPC4.864.95
95Rekvina Labs4.754.75
96Shalimar Wires4.754.75
97Digispice Tech4.504.58
98Concrete Credit4.534.53
99MBL Infra4.264.45
100Purohit Constr4.434.43
101Bridge Sec4.154.15
102Crane Infra4.054.05
103Diligent Ind3.833.83
104Mefcom Agro Ind3.743.74
105Guj Investa3.473.47
106Unisys Soft3.303.30
107GS Auto3.243.24
108Jaykay Enter2.553.11
109Sankhya Infotec3.023.02
110Talwalkars Heal2.852.85
111Banas Finance2.812.81
112Kridhan Infra2.532.62
113Moongipa Capita2.602.60
114Century Extr2.312.43
115Universal Prime2.352.35
116J R Foods Ltd2.242.24
117Shree Rajasthan2.212.21
118Oasis Tradelink2.162.16
119Chitradurga2.072.07
120Suri Capital2.072.07
121IEL2.012.01
122Suzlon Energy1.922.01
123Escorts Finance1.822.00
124ILandFS Engg1.842.00
125Maruti Sec1.951.95
126Sree Jaya Auto1.861.86
127Biopac India1.811.81
128NB Footwear1.731.73
129KMF Builders1.651.65
130Global Land1.621.62
131Frontline Sol1.601.60

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: shares பங்குகள்
English summary

52 week low price touched shares as on 17th Dec 2019

In today trading time, around 131 stocks touched its 52 week low price
Story first published: Tuesday, December 17, 2019, 20:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more