52 வார குறைந்த விலைப் பங்குகள் விவரம்..! ஜாக்கிரதையாக ஷார்ட் எடுக்கவும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று சென்செக்ஸ் ஒரு வழியாக ஏற்றம் கண்டு மீண்டும் 40,500-ஐ நெருங்கி இருக்கிறது. ஆனால் ஒரு பேச்சுக்கு கூட தன் முந்தைய உச்சப் புள்ளிகளைத் தொடவில்லை. ஆனால் 40,544 புள்ளிகளைத் தொட்டு மீண்டும் இறக்கம் கண்டு 40,469 புள்ளிகளுக்கு நிறைவடைந்து இருக்கிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,284 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,455 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,469 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 185 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,919 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,940 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 55 புள்ளி ஏற்றம் கண்டு இருக்கிறது.

52 வார குறைந்த விலைப் பங்குகள் விவரம்..! ஜாக்கிரதையாக ஷார்ட் எடுக்கவும்..!

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 12 பங்குகள் ஏற்றத்திலும், 18 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,732 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,149 ஏற்றத்திலும், 1,399 பங்குகள் இறக்கத்திலும், 184 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,732 பங்குகளில் 42 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 151 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இங்கு 52 வார குறைந்த விலையைத் தொட்ட 151 பங்குகள் விவரத்தைக் கொடுக்கிறோம். இதில் தரமான நல்ல பங்குகளை தேர்வு செய்து, நாளை வர்த்தகம் மேற்கொள்ளுங்கள். ஷாட் எடுக்கும் போது மிக மிக கவனம். இது கிட்ட தட்ட காலை சந்தை போல வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டு வர்த்தகம் செய்யுங்கள்.

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Bombay Oxygen10,250.5510,250.55
2Blue Dart2,140.002,143.40
3Pilani Invest1,750.001,770.00
4GRP770.00775.00
5Kirloskar Ind615.30634.00
6SML Isuzu501.60513.40
7Apar Ind447.00448.25
8NGL Fine Chem385.60394.00
9AFL356.00360.45
10Future Retail323.55329.00
11Deccan Cements319.00319.00
12Bajaj Electric308.60309.45
13Intl Paper APPM292.30294.35
14Sterling & Wils288.90288.90
15Sharda Crop245.20245.25
16Visaka Ind242.55243.60
17Sundaram Brake224.00232.60
18Saksoft216.50222.00
19Indian Hume210.00211.00
20West Coast Pap204.65204.65
21Omaxe181.25182.30
22Hind Composites165.00169.00
23Dollar Ind155.85157.00
24Shemaroo Ent144.00149.20
25Ramco System142.00143.00
26La Opala RG137.00141.05
27Kirloskar Pneum125.25133.05
28Perfect Pack128.25131.40
29Seya Industries128.70128.70
30Sayaji Industri124.30124.30
31Pokarna102.60102.60
32Gromo Trade100.35100.35
33Vimta Labs89.5090.20
34Gayatri Project86.0086.65
35Orbit Exports75.4584.80
36Wintac78.9581.00
37Schneider Infra64.0064.45
38Svaraj Trading60.6060.85
39Bharat Road Net60.1560.30
40Danlaw Tech51.2552.35
41Divyashakti50.6550.65
42Zuari Global50.5050.50
43Kothari Ferment47.0550.20
44Tulip Star Hotl49.0049.00
45HOV Services46.7047.25
46JagranPrakashan46.3046.95
47Nitin Spinners45.2545.70
48Moryo45.3545.35
49Arex Industries45.1545.15
50Nahar Spinning42.9544.00
51Den Networks37.5539.60
52Magma Fincorp38.1038.25
53Modi Rubber38.0538.05
54Sanghi Ind36.9036.90
55PBM Polytex33.2035.60
56Andhra Petro32.1532.35
57NTC Industries27.2532.30
58Jiya Eco30.6031.20
59Aryaman Fin Ser30.0030.00
60BGR Energy28.0028.85
61Ind-Swift Labs26.8528.40
62Planters Poly28.3528.35
63Haryana Capfin27.0527.20
64Ledo Tea26.5026.50
65City Pulse Mult23.0026.40
66Zodiac Ventures24.8524.85
67Brawn Pharma22.2524.25
68Modi Naturals23.5023.50
69G G Engineering17.0022.00
70Polo Queen Indu21.5021.50
71Camex20.0020.25
72Square Four19.5019.50
73Hawa Engineers18.3519.30
74RMC Switchgears19.0019.00
75Vinyoflex18.6018.60
76Shubhra Leasing18.0518.05
77Blue Coast17.8517.85
78Solid Stone17.2017.20
79Narendra Invest16.9516.95
80Bang Overseas16.1016.60
81Shree Hari Chem16.5016.50
82Cian Healthcare14.7516.20
83HT Media15.8015.95
84OK Play15.7015.70
85Polymechplast15.4515.45
86RDB Realty15.2015.20
87Magellanic14.6514.85
88Pasupati Spin14.5514.55
89KFA Corporation14.4014.40
90Sahara One14.1014.10
91Active Clothing14.0014.00
92Insilco11.6512.40
93Aarvee Denim11.1512.37
94BCL Enterprises11.9512.35
95Electrosteel11.6411.75
96Fervent Synergi10.3011.30
97Kids Medical Sy10.8310.83
98Akshar Spintex10.0010.00
99Quasar India9.359.50
100Trident Tools9.509.50
101Bhagwati Oxygen8.808.80
102EPIC Energy8.058.05
103Flora Corporati7.887.88
104Indus Finance7.767.76
105Rama Petrochem7.607.60
106ABC Gas7.507.50
107Mohota Ind7.417.41
108Lippi System7.317.31
109Tarini Int7.207.20
110SBEC Sugars6.996.99
111Angel Fibers6.806.80
112Acme Resources6.696.69
113JITF Infralogis6.086.39
114Ideal Texbuild6.326.32
115Shriram EPC5.965.96
116Aplab5.755.75
117Carnation Ind5.615.61
118AVI Polymers5.565.56
119Anjani Foods4.974.97
120Sovereign Diam4.574.57
121Ashish Polyplas4.564.56
122Sankhya Infotec4.414.41
123Mayur Leather4.304.30
124B P Capital4.074.07
125Kapil Raj Finan4.004.00
126Triveni Glass3.653.90
127Shahi Shipping3.893.89
128Meglon Infra3.853.85
129Ashirwad Steel3.633.82
130Ekam Leasing3.803.80
131Ritesh Intl3.803.80
132RTCL3.573.57
133Flexituff Ventu3.093.30
134Mukat Pipes3.193.19
135Boston Leasing3.043.04
136J R Foods Ltd3.013.01
137Organic Coating3.003.00
138Mehta Integrate2.902.90
139Satvahana Ispat2.612.74
140Moongipa Secu2.702.70
141Shree Rajasthan2.642.64
142Universal Prime2.602.60
143ILandFS Engg2.302.52
144Kavveri Telecom2.272.45
145Quest Softech2.452.45
146Richirich Inven2.192.19
147Archana Soft2.062.06
148Parsvnath2.052.05
149Pasari Spinning1.571.58
150Womens Next1.331.47
151Dharani Finance1.441.44

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: shares பங்குகள்
English summary

52 week low price touched stock details

The Bombay stock exchange 52 week low price touched stock details given for the traders.
Story first published: Tuesday, November 19, 2019, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more