52 வார குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ் கடந்த சில வர்த்தக நாட்களாக மேல் நோக்கி ஏற்றம் கண்டு கொண்டே இருக்கிறது. நேற்று நடந்த சிறப்பு வர்த்தக நேரத்தில் கூட, சென்செக்ஸ் சுமாராக 190 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

மிக முக்கியமாக சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 29 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,303 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,649 பங்குகள் ஏற்றத்திலும், 518 பங்குகள் இறக்கத்திலும், 136 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,303 பங்குகளில் 65 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 76 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

52 வார குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள்..!

 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒட்டு மொத்தமாக சென்செக்ஸில் வர்த்தகமாகும் 2,303 பங்குகளில் 1,649 பங்குகள் ஏற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏற்றம் கண்டிருப்பது ஒரு பக்கம் என்றால், சில பங்குகள் தன் 52 வார குறைந்த கால விலையையும் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருப்பதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

எனவே நேற்றைய வர்த்தகத்தில் தன் 52 வார இறக்க விலையைத் தொட்டு வர்த்தகமான 76 பங்குகள் விவரத்தையும் இங்கு கொடுத்து இருக்கிறோம். தீர ஆலோசித்து, லாங் எடுப்பதா அல்லது ஷார்ட் எடுப்பதா என முடிவு செய்யுங்கள். அதோடு நிறுவனங்களைப் பற்றி நன்றாக படித்து, நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள்.

அட்டவணை 1

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Bharti Infratel211.00212.35
2CCL Products193.00196.50
3Newgen Software174.40180.00
4Wintac106.20130.60
5Bambino Agro118.00120.50
6Hikal105.60108.35
7Alphalogic Tech76.00105.00
8Freshtrop Fruit83.2085.80
9Soril Infra Res74.0079.35
10Pacific Ind72.0578.80
11Mafatlal Ind64.7570.00
12Sambandam Spin62.7069.20
13Bharat Road Net60.5063.90
14HOV Services54.0059.00
15Indiabulls Inte55.0555.05
16Bhansali Eng46.0047.70
17Tamboli Capital39.5043.00
18Savera Ind37.2041.50
19Simplex Realty41.2041.20
20GKB Ophthalmics33.4533.50
21Narendra Invest27.6527.65
22PS IT Infra24.6024.60
23RMC Switchgears23.0023.00
24Wall Street Fin19.0521.25
25Sumedha Fiscal15.0018.45
26Dewan Housing16.7016.70
27Magellanic14.8015.45
28Lakshmi Vilas14.7514.75
29Morarka Finance14.2514.25
30Sahara One13.8013.80
31Kaarya Faciliti12.9512.95
32Mahaan Foods12.4112.41
33Quasar India11.8511.85
34Alankit10.9010.90
35Supreme Infra10.6510.65
36PVV Infra10.0510.45
37A Infra.9.509.50
38Hind Flurocarbo8.009.33
39Jagan Litech9.279.27
40Mipco Seamless9.009.00
41Sampre Nutritio9.009.00
42Guj Poly AVX8.648.64
43Richfield Fin8.288.28
44HB Estate Dev7.507.50
45Kandagiri Spin7.127.12
46Birla Precision6.106.80
47KM Sugar Mills5.685.92
48Sankhya Infotec5.895.89
49Kridhan Infra5.585.85
50Binani Ind5.715.71
51Mangalam Timber5.425.70
52Dolphin Offshor5.605.60
53KLG Capital5.505.50
54Rap Media5.005.00
55Manpasand Bever4.724.72
56Gopala Poly3.923.92
57J R Foods Ltd3.843.84
58Boston Leasing3.703.70
59Country Club3.033.29
60Jaykay Enter3.203.20
61Shree Rajasthan3.003.00
62Nagarjuna Fert2.682.90
63Kilburn Office2.532.53
64Vardhman Poly2.102.10
65Sai Baba Invest1.971.97
66Cox & Kings1.671.83
67Gujarat Bitumen1.801.80
68HDIL1.671.67
69Womens Next1.521.65
70Urja Global1.591.61
71Sintex Plastics1.551.55
72Orient Green1.431.43
73TV Vision1.361.36
74Toyam Ind1.351.35
75Bhandari Hosier0.951.10
76Rathi Graphic1.071.07

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 week low trading BSE stocks for tomorrow trade

List of stocks which are trading near it 52 week low price in Bombay stock exchange for tomorrow trade
Story first published: Monday, October 28, 2019, 16:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X