சூப்பர் ஏற்றம் கண்ட 37 பங்குகள்! நம்பிக்கையான பங்குகளை தேர்வு செய்யுங்களேன்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்செக்ஸ் 31,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து இருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் மார்ச் 18, 2020-க்கு பிறகுச் சென்செக்ஸ் ஒரு போதும் 31,000 புள்ளிகளைத் தொடவில்லை.

இன்று தான் சென்செக்ஸ் 31,000 என்கிற புள்ளியைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இது இந்திய பங்குச் சந்தைகள், மீண்டும் பழைய நிலைக்கு வருவதை தெளிவாகக் காட்டுகிறது.

சூப்பர் ஏற்றம் கண்ட 37 பங்குகள்! நம்பிக்கையான பங்குகளை தேர்வு செய்யுங்களேன்!

 

கொரோனாவுக்கு ஒரு முழுமையான தீர்வு வந்துவிட்டால், சென்செக்ஸ் தட தடவென அதிகரிக்கத் தொடங்கும். இந்த ஏற்றத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், இன்று தன் 52 வார உச்ச விலையைத் தொட்ட 37 பங்குகளின் விவரங்களைக் கொடுக்கிறோம். இதில் எந்த பங்காவது உங்களுக்கு சரிப்பட்டு வருமா எனப் பாருங்களேன்!

தன் 52 வார அதிகபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 1
வ எண்பங்குகளின் பெயர்09-04-2020 அதிகபட்ச விலை (ரூ)09-04-2020 குளோசிங் விலை (ரூ)
1Abbott India18,500.0017,880.50
2Dr Reddys Labs3,810.003,618.15
3Alkem Lab2,882.102,700.90
4Torrent Pharma2,679.452,555.25
5Divis Labs2,418.452,315.95
6Ajanta Pharma1,550.001,407.90
7Alembic Pharma705.00663.95
8Cipla595.00579.50
9Cadila Health378.00350.70
10Ruchi Soya217.75217.75
11Gaurav Mercant189.50189.50
12Saraswati Comm184.65184.65
13Shanti Educatio128.00128.00
14Kilpest (I)123.00123.00
15Patdiam Jewel89.2089.20
16Sanmit Infra65.0065.00
17Cospower64.5064.50
18Veeram Sec65.0060.00
19Axita Cotton56.0051.00
20Divinus Fabrics40.5040.50
21Elixir Cap40.4038.50
22Vishvesham Inve24.5024.50
23Kenvi Jewels14.1014.10
24Starlit Power13.0012.95
25MB Parikh Fin11.8011.80
26Sakthi Sugars13.5711.22
27Praveg9.789.78
28Continental Sec9.689.68
29Welcon Internat8.638.50
30Kabra Drugs3.443.44
31Kosian Finance3.153.15
32Guj Stat Fin1.731.73
33Shalimar Prod0.490.49
34Amraworld0.340.34
35Indian Infotech0.190.19
36KSS0.190.19
37Raj Rayon Ind0.190.19

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In BSE 37 stocks touched its 52 week high price as on 09th april 2020

In the Bombay Stock exchange 37 stocks touched its 52 week high price as on 09th april 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more