ரூ.14.94 லட்சம் கோடி தொட்ட ரிலையன்ஸ்! இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச் சந்தையின் டாப் 30 (சந்தை மதிப்பு அடிப்படையில்) கம்பெனிகளின் மார்கெட் கேப்பிட்டலைசேஷன் (Market Capitalization), பங்குகளின் 52 வார உச்ச விலை, 52 வார குறைந்த விலை மற்றும் குளோசிங் விலை விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு நல்ல பங்குகளாகத் தோன்றினால் முதலீடு செய்து லாபம் பாருங்களேன்.

ரூ.14.94 லட்சம் கோடி தொட்ட ரிலையன்ஸ்! இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம்!

 

எப்போதும் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன், அந்த பங்குகளைப் பற்றி நன்கு படித்து தெரிந்து கொண்டு பங்ககுகளில் முதலீடுகளை மேற்கொள்ளவும். அவசரப்பட்டு, யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பணத்தை இழக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் டாப் 30 கம்பெனி பங்குகள் விவரம்!
வ. எண்நிறுவனங்களின் பெயர்குளோசிங் விலை (ரூ)மாற்றம் (%)52 வார அதிக விலை (ரூ)52 வார குறைந்த விலை (ரூ)11-09-2020 மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்)
1Reliance2,318.850.182,343.90867.451,494,514.46
2TCS2,373.701.812,389.501,504.40890,703.56
3HDFC Bank1,078.50-1.111,304.10738.90593,512.25
4HUL2,159.251.162,614.001,756.00507,327.93
5Infosys945.400.58986.00511.10402,683.22
6HDFC1,768.20-0.502,499.651,473.10317,222.32
7Bharti Airtel491.65-1.19611.70325.60268,222.48
8Kotak Mahindra1,330.000.821,739.951,000.35263,234.64
9ICICI Bank370.15-0.08552.40269.00255,249.73
10ITC183.90-0.57266.20134.95226,283.99
11Maruti Suzuki7,190.15-0.567,755.004,002.00217,200.09
12Bajaj Finance3,543.351.274,923.201,783.10213,517.78
13HCL Tech721.05-0.09738.80375.50195,668.82
14Asian Paints2,035.20-1.342,087.751,431.85195,215.93
15SBI202.702.30351.00149.55180,901.88
16Wipro293.052.84298.30159.60167,463.15
17Nestle16,324.00-0.5418,301.0012,510.00157,389.01
18Avenue Supermar2,240.700.102,559.001,500.45145,146.88
19Axis Bank447.05-0.02765.90285.00136,803.82
20Larsen917.65-0.331,554.05661.05128,841.26
21HDFC Life604.500.52647.50339.15122,059.01
22Sun Pharma505.40-0.41564.90315.20121,262.39
23UltraTechCement3,896.90-0.524,753.352,913.15112,474.70
24Titan Company1,167.651.061,389.85720.00103,662.35
25Hind Zinc237.557.27258.80122.00100,372.45
26Bajaj Finserv6,129.35-0.0510,297.003,985.6097,540.81
27Adani Green Ene608.454.98619.0043.0595,162.45
28BPCL428.40-0.43549.70252.0092,930.79
29ONGC73.40-0.34149.6551.8092,339.25
30Power Grid Corp175.00-1.52211.10129.7591,552.82

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Top 30 market capitalization company share details as on 11 September 2020

List of India's Top 30 market capitalization company share details as on 11 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X