தேசிய பங்குச் சந்தையின் செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம் என்ன? 15 அக்டோபர் 2020 விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய பங்குச் சந்தையின் (National Stock Exchange) பெஞ்ச்மார்க் குறியீடான நிஃப்டி 50 இண்டெக்ஸ், இன்று 290 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி 50 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 50 பங்குகளில் மூன்று பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. மீதமுள்ள 47 பங்குகள் இறக்கத்தில் தான் வர்த்தகம் நிறைவடைந்தன.

 

தேசிய பங்குச் சந்தையின் செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம் என்ன? 15 அக்டோபர் 2020 விவரம்!

இன்று, தேசிய பங்குச் சந்தையில் இருக்கும் செக்டோரியல் இண்டெக்ஸ்களில், எந்த செக்டார் இண்டெக்ஸ்கள், எவ்வளவு வீழ்ச்சி கண்டு இருக்கின்றன? எந்த செக்டார் இண்டெக்ஸ் அதிக வீழ்ச்சி கண்டு இருக்கிறது? போன்ற விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். ஒரு இண்டெக்ஸ் கூட இன்று ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நாளை பங்குச் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ள இருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஜாக்கிரதையாக வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள். பங்குச் சந்தைகளில் போதிய அளவுக்கு லாபம் பார்ப்பதை விட, முதலில் முதலீடு செய்யும் பணத்தில் நஷ்டம் அடையாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம்.

தேசிய பங்குச் சந்தையில் இருக்கும் செக்டோரியல் இண்டெக்ஸ் விவரங்கள்! 15 அக்டோபர் 2020 நிலவரம்!
இண்டெக்ஸ் பெயர்குளோசிங் புள்ளிகள்மாற்றம் (புள்ளி)மாற்றம் (%)
Nifty Bank23,072.40-802.25-3.36%
Nifty Finance11,341.60-345.05-2.95%
Nifty IT21,567.30-636.75-2.87%
Nifty PSU Banks1,266.20-37.05-2.84%
Nifty Services15,500.60-447.85-2.81%
Nifty Media1,454.45-42.10-2.81%
Nifty Realty209.60-5.10-2.38%
Nifty Energy14,460.20-294.80-2.00%
Nifty Pharma11,637.90-219.35-1.85%
Nifty Commodity3,103.10-41.35-1.32%
Nifty Auto7,935.35-95.70-1.19%
Nifty Consumptn4,983.45-58.25-1.16%
Nifty FMCG29,644.80-314.80-1.05%
Nifty MNC13,931.10-148.30-1.05%
Nifty PSE2,148.80-21.70-1.00%
Nifty CPSE1,256.15-8.70-0.69%
Nifty Metal2,240.95-11.00-0.49%
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

National Stock Exchange sectoral index performance details for today 15th October 2020

We have listed out the National Stock Exchange sectoral index performance details for today 15th October 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X