பிளாக் ப்ரைடே.. 1800 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் அதிகரித்து வரும் புதிய வகை கோவிட் வைரஸ் தொற்று காரணமாக ஆசிய சந்தையில் ஏற்பட்ட சரிவு இந்திய சந்தையை பெரிய அளவில் பாதித்துள்ளது. வாரத்தின் கடைசி நாளில் 850 புள்ளிகள் வரையிலான சரிவு முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்வுடன் முடிந்தது நிம்மதி அளித்த நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் 1000 புள்ளிகள் வரையில் சரிந்து 58000 புள்ளிகள் அளவீட்டை இழந்துள்ளது.

பிளாக் ப்ரைடே.. 1800 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்..!