123 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. பெரும் சரிவில் இருந்து தப்பித்த முதலீட்டாளர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திங்கட்கிழமை வரத்தின் முதல் நாளே ஆசியச் சந்தையின் தாக்கத்தின் மூலம் வர்த்தக பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளது மும்பை பங்குச்சந்தை. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்கச் சந்தை லாபகரமாக முடிந்தாலும், ஆசியச் சந்தையில் பல சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது.

 

குறிப்பாகத் தைவான், சீனா, ஹாங்காங் போன்ற முக்கிய சந்தைகள் சரிவுடன் உள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையும் காலை வர்த்தகம் துவங்கும் போதே 150 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது.

மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனத்தில் பல நிறுவனங்கள் இன்று சரிவுடன் காணப்படுவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

123 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. பெரும் சரிவில் இருந்து தப்பித்த முதலீட்டாளர்கள்..!