சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி.. !

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் மத்திய வங்கியானது எதிர்பாராத விதமாக மீடியம் டெர்மில் கடன்களுக்காக வட்டி விகிதத்தினை, ஏப்ரல் 2020க்கு பிறகு குறைத்துள்ளது. இது மந்த நிலையை குறைக்க பயன்படலாம் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

சீனாவின் மக்கள் வங்கியானது நடுத்தரகால கடன்களுக்கான (MLF) அடிப்படை வட்டி விகிதத்தினை 2.95%ல் இருந்து, 2.85% ஆக குறைத்துள்ளது. இது மேற்கொண்டு பொருளாதாரத்தினை ஊக்கவிக்க பயன்படலாம். மக்கள் கைகளில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கலாம்.

சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி.. !