பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரிய தல: சச்சின் பன்சால்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரிய தல: சச்சின் பன்சால்

யார் இவர்?

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக தலைவர்

 

கல்வி தகுதி:

டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக்

இவரது சிறப்பு:

இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது இவர் தோற்றுவித்த பிளிப்கார்ட் நிறுவனம்தான். இந்திய இ காமர்ஸ் நிறுவனத்தில் பிளிப்கார்ட்டின் பங்கு மகத்தானது. கடந்த சில ஆண்டுகளாக பிளிப்கார்ட் நிறுவனத்தின் வளர்ச்சி அபரீதமானது.

இந்தியாவில் இண்டர்நெட் என்ற ஒன்று அறிமுகமானதும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எல்லையே இல்லை. உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் இ காமர்ஸ் நிறுவனத்தில் சீனியர் சாப்ட்வேர் எஞ்சினியராக பணிபுரிந்த இவர் 2007ஆம் ஆண்டு தனது நண்பருடன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி அதற்கு இணையான பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கினார்.

தனது நண்பர் பின்னி பன்சால் உடன் வெறும் நான்கு லட்ச ரூபாயில் பெங்களூரில் பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடங்கினார். முதலில் இவரும் பின்னி பன்சாலும் ஆர்டராக வரும் புத்தகங்களை ஸ்கூட்டரில் சென்று டெலிவரி செய்து வந்தனர்.

இவர்களுடைய அயராத, உண்மையான சேவை மற்றும் உழைப்பு இன்று இந்தியாவின் முன்னணி நிறுவனமாக பிளிப்கார்ட் மாறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The 40: Rocks on Indian start up ecosystem SACHIN BANSAL

The 40: Rocks on Indian start-up ecosystem- SACHIN BANSAL
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X