மூன்று நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் இன்று (0709/2018) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் குறைந்து 2,914 ரூபாய் என்றும், சவரன் (8 கிராம்) 23,312 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 
மூன்று நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது!

அதே நேரம் 24 காரட் சுத்த தங்க கிராம் ஒன்றுக்கு 3060 ரூபாய் என்றும் சவரன் (8 கிராம்) 24,480 ரூபாய் என்றும் விலை குறைந்துள்ளது.

 

வெள்ளி விலை வியாழக்கிழமையை விட 40 பைசா விலை குறைந்து 1 கிராம் 39.50 ரூபாய் என்றும் கிலோ 39,500 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பிற மாநிலங்கள் பெருத்தவரையில் 1 கிராம் ஆபரணத் தங்கம் ஆந்திராவில் 2,914 ரூபாய் கிராம் என்றும், டெல்லியில் 2,975 ரூபாய் என்றும், குஜராத்தில் 2,994 ரூபாய் என்றும், கர்நாடகாவில் 2,860 ரூபாய் என்றும், கேரளாவில் 2,845 ரூபாய் என்றும், மேற்கு வங்கத்தில் 2,999 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Today Gold Rate in Chennai 07/09/2018

Today Gold Rate in Chennai 07/09/2018
Story first published: Friday, September 7, 2018, 12:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X