2018-ம் ஆண்டின் முதல் மூன்று மதத்தில் நட்டம் அளித்த பங்குகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தை 2018 ஜனவரி மாதம் மிகப் பெரிய அளவில் உயர்ந்து பல புதிய சாதனைகளைப் படைத்தது. பட்ஜெட்டிற்கு முன்பு 2018 ஜனவரி 29-ம் தேதி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 36,283 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 11,130 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.

2018-ம் ஆண்டின் முதல் மூன்று மதத்தில் நட்டம் அளித்த பங்குகள்..!

ஆனால் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்த மத்திய அரசு நீண்டகால மூலதன ஆதாயங்கள் மீது 10 சதவீத வரியினை விதிதத்தை அடுத்துப் பங்குகள் விலை தொடர் சரிவைச் சந்தித்தது. அதுமட்டும் இல்லாமல் அமெரிக்கத் தொடுத்து வரும் வர்த்தகப் போர் காரணங்களாலும் சரிவினை சந்தித்தது.

பொதுத் துறை வங்கிகளில் தொடர் மோசடிகள் நடைபெற்று வந்த நிலையில் வங்கி நிறுவனப் பங்குகளும் முதலீட்டாளர்களை ஏமாற்றின. எனவே 2018-ம் ஆண்டின் முதல் மூன்று மதத்தில் நட்டம் அளித்த பங்குகள் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.

நிறுவனம்2018 ஜனவரி 1-ம் தேதி பங்கின் விலை2018 மார்ச் 28-ம் தேதி பங்கின் விலை(நட்டம்) %
ஜேபிஎஃப் இண்டஸ்ட்ரீஸ் லிட்.233.284.3-63.9
ரிலையன்ஸ் நேவல் & இஞ்சினியரிங்65.227.6-57.7
யுனிடெக் லிமிடெட்.11.35.6-50.8
வக்ரேஞ் லிமிடெட்420.1221.2-47.4
ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன்4222.3-46.8
குவாலிட்டி லிமிடெட்112.360.4-46.2
பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர் லிமிடெட்.16.18.8-45.2
அதானி பவர் லிமிடெட்.42.723.8-44.3
பால்ராம்பூர் சிக்கினி மில்ஸ் லிமிடெட்.135.475.4-44.3
பஞ்சாப் நேஷனல் வங்கி169.895.5-43.8
சிட்டி நெட்வொர்க்ஸ் லிமிடெட்.25.715-41.6
பாம்க் ஆப் மகாராஷ்டிரா23.313.6-41.5
ரிலையன்ஸ் பவர் லிமிடெட்60.736.2-40.4
ஹவுசிங் டெவலப்மெண்ட் & இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் லிமிடெட்64.438.7-40
பிர்லா கார்ப்பரேஷன் லிமிடெட்.1,188.30713.3-40
பாங்க் ஆப் இந்தியா170103.4-39.2
ஆர்காம்35.421.8-38.6
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்.99.963-37
பி.டி.சி இந்தியா ஃபினான்ஷியல் சர்வீசஸ்37.924.2-36.1
அஸ்ட்ரா மைக்ரோவேவ் பிராடக்ட்ஸ் லிமிடெட்118.876.7-35.5
யூனியன் பாங்க் ஆப் இந்தியா14594.1-35.1
IFCI லிமிடெட்.30.319.8-34.8
BEML லிமிடெட்.1,598.701,044.20-34.7
டைடாகர் வேகன்ஸ் லிமிடெட்.168110-34.6
அலகாபாத் வங்கி73.748.4-34.4
லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட்149.298.2-34.2
GATI லிமிடெட்.13589.2-33.9
ட்ரையண்ட் லிமிடெட்89.459.4-33.6
தீபக் உரங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்.427287.1-32.8
மோதிலால் ஓஸ்வல் ஃபினான்ஷியல் சர்வீஸஸ் லிமிடெட்1,486.401,005.90-32.3
மேக்ஸ் இந்தியா லிமிடெட்12383.4-32.2
சுஸ்லான் எரிசக்தி15.810.7-32
பிசி ஜூவல்லர்ஸ்469.5319.7-31.9
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்94.464.4-31.8
டாடா காபி லிமிடெட்165.2113.4-31.4
இன்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிட்122.684.9-30.8
பவர் ஃபைனான்ஸ் கார்ப்ரேஷன்123.885.9-30.6
ஜெய் கார்ப் லிமிடெட்.192.2133.5-30.5
சிண்டிகேட் வங்கி79.655.6-30.2
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Losers on BSE 500 in first 3 months of 2018

Top Losers on BSE 500 in first 3 months of 2018
Story first published: Sunday, April 22, 2018, 17:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X