உலகளவில் அதிக செல்போன் உபயோகிப்பாளர்கள் கொண்ட 2வது நாடு இந்தியா!

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் அதிக செல்போன் உபயோகிப்பாளர்கள் கொண்ட 2வது நாடு இந்தியா!
லண்டன்: உலக அளவில் செல்போன் உபயோகிப்பவர்களில் இந்தியா இரண்டாம் இடம் வகிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

 

லண்டனில் நடைபெற்ற செமினாரில் பங்கேற்றுப் பேசிய அவர், உலகம் முழுவதும் செல்போனின் பயன்பாடு அதிகரித்து வருவதாக கூறினார். இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2011 ம் ஆண்டை விட 2012 ம் ஆண்டு அதிகரித்துள்ளதாக கூறினார். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 142 மில்லியன் அதிகமாகும். தற்போது உலக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிப்பதாக ஆசாத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India is the Second-Largest Mobile Phone user in World | உலகளவில் அதிக செல்போன் உபயோகிப்பாளர்கள் கொண்ட 2வது நாடு இந்தியா!

India is the second-largest mobile phone user with over 900 million users in the world. It accounted for over 10% of the world's online population in 2011. This was stated by Shri Ghulam Nabi Azad, Union Minister of Health & Family Welfare in London.
 
Story first published: Friday, August 3, 2012, 17:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X