பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் செலுத்தும் முறையை IRDA தளர்த்துகிறது!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலிசிதாரர்களுக்கு பிரீமியம் செலுத்தும் முறையை IRDA தளர்த்துகிறது!!!
மின்னணு தீர்வு முறை (ECS) மூலம் பிரீமியம் செலுத்துவதை நிறுத்த பாலிசிதார்களை அனுமதிக்க வேண்டும் என அனைத்து காப்பீட்டு நிறுவனங்களையும், காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) அறிவுறுத்தியுள்ளது என ஊடக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

"பாலிசிதாரர்களின் எந்தவொரு நேரடி தலையீடும் இல்லாமல் ஈசிஎஸ் மூலம் பிரீமியம் சேகரிப்பதற்கு அதிகாரம் இருப்பதால், ஈசிஎஸ் சப்மிஷன் கடைசி தேதிக்கு, பதினைந்து நாட்கள் முன்னதாக, ஈசிஎஸ் மூலம் பணம் செலுத்துவதை நிறுத்தும் வசதியை, காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும்" என சுற்றறிக்கை மூலம் ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.

 

எனினும், காசோலை அல்லது நேரடியாக பணம் செலுத்தும் முறையில் கிடைக்கும் சுதந்திரம், உள்ளடக்கப்பட்ட பல காரணங்களால் ஈசிஎஸ் இல் கிடைப்பதில்லை எனவும் ஊடக அறிக்கை கூறியுள்ளது.

 

மேலும், ஈசிஎஸ் சம்பந்தமாக பின்பற்றபடவேண்டிய நடைமுறைகள், நேரக்கட்டுபாடு போன்ற அனைத்து தகவல்களும், ஈசிஎஸ் வசதியை பெறும் நேரத்தில் பாலிசிதாரர்களுக்கு விரிவாக எடுத்துச்சொல்லப்பட வேண்டும் என ஐஆர்டிஏ அனைத்து காப்புறுதி நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Irda relaxes premium payment mode for policyholders: Media Report

Irda has directed all insurance companies to allow policyholders to discontinue the Electronic Clearing System (ECS) mode of payment and shift to other form of payments
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X