யூனியன் வங்கியின் புதிய இயக்குனராக மிஹிர் குமார்!!...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூனியன் வங்கியின் புதிய இயக்குனராக மிஹிர் குமார்!!...
யூனியன் பேங்கு ஆப் இந்தியாவின் புதிய இயக்குனராக மிஹிர் குமாரை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது என இந்த வங்கி தெரிவித்துள்ளது.

"நிதி அமைச்சகத்தின் தலைவரான மிஹிர் குமாரை, நிதி அமைச்சகம் செப்டம்பர் 30, 2013 ஆம் தேதியண்று யூனியன் வங்கியின் இயக்குனராக பரிந்துரைத்துள்ளது " என்று மும்பை பங்கு சந்தைக்கு வங்கி சமர்பித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

 

நிதி அமைச்சகத்தின் தலைவர் பதவியில் இப்பொழுது சந்தீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அறிவிப்பு தேதியிலிருந்து செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது.

மேலும் இந்த காலத்திற்கு, சர்ணிக் செட் நிதி அமைச்சகத்தில் இடைகால தலைவராக பதவி வகிப்பார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

யூனியன் பேங் ஆப் இந்தியாவின் இயக்குனராக மிஹிர் குமாரை அரசாங்கம் நியமித்துள்ளது

Public-sector lender, United Bank of India said that the Government of India has nominated Mihir Kumar as Director of the Bank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X