இது வருமான வரி செலுத்தும் காலம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கான வருமான வரிக்கான அட்டவணையாக "பார்ம் 16" என்பதைப் பயன்படுத்தி வருகின்றன. அதனால், ஊழியர்களில் பலர் தங்களுடைய வருமான வரியை செலுத்தும் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது.

 

(Read this: 7 reasons to buy PPF after Union Budget 2014)

ஆனால், இதில் மிகப்பெரிய கஷ்டம் என்னவென்றால் முழுப் படிவமும் பூர்த்தி செய்ய அதிகமாக மூளையை செலவழித்தே ஆகவேண்டும். ஏனென்றால், நன்கு படித்தவர்களுக்கு கூட இதில் உள்ள சில வழிமுறைகளைப் பூர்த்தி செய்வது கடினமாக உள்ளது.

இது வருமான வரி செலுத்தும் காலம்!!

இந்த படிவத்தை பூர்த்தி செய்யத் தெளிவான அறிவு இல்லாத நிலையில் சில இணையதளங்கள் இ - ஃபைலிங் என்ற முறையில் இப்படிவங்களை பூர்த்து செய்ய உதவி புரிந்து வந்தன. ஆனால், நம்பிக்கைக்குரியதாய் அவை இல்லை. அதனால், சரியான வழிமுறையை தேர்வு செய்வது ஒரு கடினமான பணியாக இருந்து வந்தது.

ஆனால், இந்த தடைகளை தகர்க்கும் வகையில் உலக அளவிலான வருமான வரி நிபுணர்கள் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறையின் மூலமாக இணையத்தளத்தில் செய்யப்படும் மற்ற வேலைகள் போலவே இ- ஃபைலிங் எனப்படும் வருமான வரிப் படிவம் பூர்த்தி செய்தலும் எளிதாக்கப் பட்டுள்ளது.

அதனால், எப்படி நாம் இணையத்தில் பொருட்கள் வாங்குகின்றோமோ, டிக்கெட்டுகளைப் பதிவு செய்கின்றோமோ அதுபோலவே வரியையும் நாம் எளிதாக செலுத்த முடியும். இந்த எளிய இடைமுகப்பான இணையதள முகவரி www.hrblock.in மூலம் நேரடியாக படிவம்-16 ஐ இணையத்தில் உள்ளிட்டு சிறு, சிறு படிகளை பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாக வேலையை முடித்து விடமுடியும். இதற்கு அதிக செலவு ஒன்றும் கிடையாது.

இப்போது உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். "இந்த முறையானது எவ்வளவு நம்பகத்தன்மையை உடையது? " என்று. இதற்கான பதில் என்னவென்றால், மனித வள மேம்பாட்டுத் தொகுதியானது அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்ட ஆணையமாகும். மேலும், உலக அளவிலான வர்த்தக சந்தையில் இந்நிறுவனமானது தனிநபர் வரி கட்டமைப்பு மற்றும் படிவங்களில் முதலிடம் வகித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர்களுடைய நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையிலான சில கருத்துக்கள் இவை:

<center><iframe width="100%" height="315" src="//www.youtube.com/embed/DcQdTPq7FdU" frameborder="0" allowfullscreen></iframe></center>

இது மனித வள மேம்பாட்டுத் தொகுதியின் நம்பக்கத்தன்மையைக் குறிக்கும் வீடியோ.

வர்த்தக சந்தையின் முதல்வன்:

இந்த நிறுவனமானது உலக அளவில் மிக அதிகமான வருமான வரி தொடர்பான நுகர்வோர்களைக் கொண்டு விளங்குகின்றது. இந்த நிறுவனத்தில் உலக அளவில் சுமார் 8,000 வரித்துறை நிபுணர்கள் மற்றும் 12,000 இடங்களில் கிளைகளையும் கொண்டு விளங்குகின்றது.

60 வருட அனுபவம்:

அமெரிக்காவைப் பொருத்த வரையில் 7 இல் 1 வரியானது இவர்களின் நிறுவனத்தின் மூலமே செலுத்தப்பட்டு வருகின்றது. உலக அளவில் 650க்கும் மேற்பட்டவர்களுக்கு இவ்வரிக்கான சேவையை இந்நிறுவனம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 12,000 நிறுவனங்களுக்கு மேல் இதன் சேவையை பயன்படுத்தி வருகின்றன.

இ- ஃபைலிங் வல்லுநர்கள்:

இந்த நிறுவனத்தின் சேவையானது கிட்டதட்ட 15 வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டிற்கான வரி செலுத்தும் காலத்தில் கிட்டதட்ட 7.2 லட்சத்திற்கும் மேலான வரிச்சேவைகளை இந்நிறுவனம் அளித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் நாமாக மட்டுமல்லாமல், இந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவரை நம்முடைய வரிச்சேவைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். நம்முடைய வரி குறித்த சந்தேகங்கள் பற்றிய விளக்கங்களையும் பெற முடியும்.

அதனால், இனிமேல் படிவம்-16 ஐப் பார்த்து யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. இது ஒரு நம்பகத்தன்மை உடைய இணையமுகவரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Get through this tax season with ease

Get through this tax season with ease
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X