சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங்கில் அசத்தலான தள்ளுபடி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்த உலகத்தில் அனைவருக்கும் சுதந்திரம் வேண்டும்.. இந்தியாவிற்கு விபாரத்திற்காக நுழைந்த ஆங்கிலேயர்கள் நம் இந்தியாவையும், நம் மக்களையும் 200 ஆண்டுகள் ஆண்டுவிட்டு 1947ஆம் ஆண்டு நமக்கு சுதந்திரம் அளித்தனர். இந்தியா சுதந்திரம் பெற்றும் 67 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்த 67 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளில், பல பரிமானங்களில் வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களில், இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று ஆன்லைன் சில்லறை வர்த்தகம். இந்த பொன் நாளை கொண்டாடும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஒன்இந்தியா அதிரடியான சலுகை கூப்பன்களை உங்களுக்கு வழங்குகிறது.

இந்த கூப்பனை பயன்படுத்தி அமேசான், பேப்பர்னிஷ், பிளிப்கார்ட், ஜஸ்ட்ஈட், புட்பாண்டா, டேஸ்டிகானா மேலும் பல ஷாப்பிங் தளங்களில் நீங்கள் சலுகை மற்றும் தள்ளுபடி பெறலாம். இத்தகைய சலுகையை பெற லிங்கை கிளிக் செய்யவும் அல்லது கோடு-யை பயன்படுத்தவும்.

அமேசான்
 

அமேசான்

சுதந்திர தின தள்ளுபடி: விடுமுறை நாட்களில் பொழுதை ஜாலியாக கழிக்க உதவும் திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கும் 50 சதவீத தள்ளுபடி அளிக்கிறது அமேசான்.காம். இதனை பெற இதை கிளிக் செய்யவும்.

பேப்பர்னிஷ்

பேப்பர்னிஷ்

சுதந்திர தின தள்ளுபடி: நம் வீட்டு சமையலறை மற்றும் உணவுக்கூடத்தை மேலும் அழகுப்படுத்து பொருட்களுக்கு 20 சதவீத தள்ளுபடி அளிக்கிறது பேப்பர்னிஷ. இந்த ஆஃபரை பெற இந்த கோட்-யை பயன்படுத்தவும் Extra20. பேப்பர்னிஷ்

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

சுதந்திர தின சிறப்பு சலுகை: 999 ரூபாய்க்கு அதிகமாக வாங்கும் எல்லா பொருட்களுக்கும் 68 சதவீதம் + 15 சதவீதம் எக்ஸ்ட்ரா தள்ளுபடியை பிளிப்கார்ட் தருகிறது. இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்யவும்.

புட்பான்டா

புட்பான்டா

300 ரூபாய்க்கு உணவு பொருட்களை வாங்கினால் 160 ரூபாய் ஆஃபர். இந்த ஆஃபரை பெற இங்கே கிளிக் செய்து FREEDOM160 என்ற கூப்பன் கோட்-யை பயன்படுத்தவும்.

கோ-ஏர்
 

கோ-ஏர்

கோ-ஏர் விமான பயணத்தின் 680 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த ஆற்புதமான ஆஃபரை பெற இதை கிளிக் செய்யவும்.

கோ-ஐபிபோ

கோ-ஐபிபோ

உள்நாட்டில் விமான பயனம் மேற்கொள்ளும் போது ஆயிரகணக்கில் பணத்தை அள்ளிக்கொடுக்க தேவையில்லை. கோ-ஐபிபோ தளத்தில் 1,947 ரூபாய் இருந்து பயணத்திற்கான டிக்கெட் விலை துவங்குகிறது. இதனை பெற இங்கே கிளிக் செய்யவும்.

கூவ்ஸ்

கூவ்ஸ்

ஆள் பாதி.. ஆடை பாதி... இக்கூற்றுக்கு ஏற்ப இன்றைய நடைமுறையும் உள்ளது. நாம் உடுத்தும் உடை நம்மை பற்றிய தன்மையை வெளிக் கொண்டு வரும். எனவே ஸ்மார்டாக இருக்க கூவ்ஸ் தளம் இந்த சுதந்திர தினத்தில் நமக்கும் ஆஃபர்களை அள்ளித்தருகிறது. 70%+ எக்ஸ்ட்ரா 10% ஆஃபரை பெற இதை கிளிக் செய்து FREEDOM10 என்ற கோடை பயன்படுத்தவும்.

லென்ஸ்காரட்

லென்ஸ்காரட்

நம் முகத்தை மேலும் அழகாக்கும் முக்குக் கண்ணாடிக்கு 68 சதவீத தள்ளுபடியை லென்ஸ்காரட் நிறுவனம் வழங்குகிறது. இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்து LKFREEDOM68 என்ற கோடை பயன்படுத்தவும்.

முசாஃபிர்

முசாஃபிர்

இன்றைய நடைமுறையில் விமான பயனத்தின் டிக்கெட் விலை ரயில் டிக்கெட் விலைக்கு இணையாக உள்ளது. இதற்கு ஏற்ப உள்நாட்டு விமான பயணத்தில் 600 ருபாய் தள்ளுபடியை முசாஃபிர் நிறுவனம் தருகிறது. இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்து FREEDOM என்ற கோடை பயன்படுத்தவும்.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு இணையாக இருக்கும் ஸ்னாப்டீல் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு 1 வாங்கினால் 1 இலவசம் என்ற ஆஃபரை அளிக்கிறது. இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்யவும்.

ஸ்போட்ஸ்கிங்

ஸ்போட்ஸ்கிங்

நம்முடைய உடல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி தேவை, ஆனால் அதை செய்ய நமக்கும் ரொம்ப கஷ்டம். இதுக்கு வேற ஒரு ஐடியா இருக்கும் பாஸ். விளையாட்ட விளையாடி உடலை மேம்படுத்தலாம். இத்தகைய விளையாட்டு பொருட்களை வாங்கு இது தான் சரியான நேரம். ஸ்போட்ஸ்கிங் நிறுவனம் 1499 ரூபாய்க்கு அதிகமாக வாங்குவோருக்கும் 50% ஆஃபர் + எக்ஸ்ட்ரா 50% ஆஃபரை வழங்குகிறது. இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்து INDIA50 என்ற கோடை பயன்படுத்தவும்.

டேஸ்டி கானா

டேஸ்டி கானா

நம் வாழ்வில் போதும் என்று சொல்லக்கூடிய பொருள் உணவு தான். இத்தகைய உணவை அளவாக சாப்பிட்டால் அது மருந்து என்று சொல்வது வழக்கும். நம் உடலுக்கு தேவையான மருந்து என்ற உணவை 50 சதவீத கேஷ்பேக் ஆஃபருடன் தருகிறது டேஸ்டி கானா. இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்து AZADI என்ற கோடை பயன்படுத்தவும்.

டிராவல் குரூ

டிராவல் குரூ

விடுதியில் முன்பதிவில் 10 சதவீத சலுகையை டிராவல் குரூ அளிக்கிறது. இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்து HTLFLAT10 என்ற கோடை பயன்படுத்தவும்.

யாத்ரா

யாத்ரா

சர்வதேச விமான பயணங்களுக்கு 1,947 ரூபாய் தள்ளுபடியை அளிக்கிறது யாத்ரா.காம். இந்த ஆஃபரை பெற இதை கிளிக் செய்து YIND68 என்ற கோடை பயன்படுத்தவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Independence Day Special offers and discounts for Online shopping!!!

Its time to get Freedom from Price and Grab some exciting online offers and deals exclusively for you on this Independence Day. Get Online and do shopping at your own convenience. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more