பணிஓய்வுக்கான வயது வரம்பை உயர்த்தியது ரிசர்வ் வங்கி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் தனியார் வங்கி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர்களுக்கான வயது வரம்பை 65 வயதில் இருந்து 70 வயது வரை உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை செவ்வாய்கிழமை அறிவித்தது.

(இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!)(இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!)

வருப்பம்

வருப்பம்

ஆனால் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் 70 வயதிற்குள் எப்போது வேண்டுமானலும் பணிஒய்வு பெற்றுக்கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதித்யா பூரி

அதித்யா பூரி

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் ஹெச்.டி.எஃப்.சி மற்றும் இண்டஸ்இன்ட் வங்கித் தலைவர்களான தத்தம் அதித்யா பூரி மற்றும் ரோமேஸ் சாப்டீஸ் ஆகியோர் தங்களின் பணிஒய்வு திட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

பங்குகளின் நிலை உயர்வு

பங்குகளின் நிலை உயர்வு

இவர்களின் பணிஒய்வு முடிவுகள் பற்றிய திடீர் முடிவுகளால் இருநிறுவன பங்குகளும் வர்த்தகத்தில் உயர்வை சந்தித்து குறிப்பாக இண்டஸ்இன்ட் வங்கி பங்குகள் சுமார் 2.1 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடதக்கது.

மும்பை பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை

இன்றைய வர்த்தகம் சரிவுடனே துவங்கியது, இதனால் காலை முதல் பங்குசந்தை மந்தமாக செயல்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் டாடா பவர் நிறுவனம் சுமார் 1.86 சதவீதம் உயர்ந்துள்ளது, இன்போசிஸ் நிறுவனம் 1.81 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI ups age limit for MD, CEO of private banks to 70 years from 65

The Reserve Bank of India on Tuesday raised the age limit for chief executive officers and managing directors at private sector banks to 70 years from 65 years earlier, reports Cogencies. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X