மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டிபோடும் சாம்சங்.. வெல்வது யார்??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: கடந்த 20 வருடமாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்களின் மனத்தை கவரும் வகையிலே அமைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் கடந்த 8 வருடமாக ஆப்பிள் நிறுவனம்தான் இன்வோஷன் நிறுவனங்களில் முதன்மையானதாக இருக்கிறது. இதன் பிறகுதான் கூகிள் மைக்ரோசாப்ட் எல்லாம். இந்நிலையில் கடந்த மாதம் வெளிவந்த ஐபோன் 6 மாடல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பெரும் வரவேற்பு இல்லை என்றாலும் அனைவருக்கும் அதன் மீதான மோகம் அதிகம் என்றே சொல்ல வோண்டும்.

உலகின் கவனத்தை முழுவதையும் தன் பக்கம் திருப்பிய ஐபோன் 6 மாடல் மொபைல் இந்தியாவில் அக்டோபர் 17ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. முதல் நாள் விற்பனைக்காக மட்டும் சுமார் 55,000 போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதேநாளில் சாம்சாங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கேலக்சி நோட் 4 அறிமுகப்படுத்த உள்ளது.

அமோக வரவேற்பு

அமோக வரவேற்பு

பொதுவாக ஆப்பிள் நிறுவன பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அறிமுக நாட்களில் இரவில் இருந்து கூட காத்திருந்து வாங்கு செல்வார்கள். ஐபோன் 6 மாடல் போன்களுக்கும் இதே நிலைதான். அறிமுகம் செய்யப்பட்ட அத்தனை நாடுகளிலும் மக்களின் வரவேற்ப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

ஃப்ரி-யா பப்ளிசிட்டி

ஃப்ரி-யா பப்ளிசிட்டி

இந்த மாட்ல் மொபைல் போனில் பேன்டிங் டிஃபெக்ட் இருந்ததாக அறிமுகமாக முதல் நாளிலேயே சமுக வலைதளங்கள் மற்றும் யூடியூப்களிலும் விடியோ பதிவு இருந்தது. பன்னாலில் இந்த பிரச்சனை சந்தையில் இருக்கும் அனைத்து மாடல் போன்களுக்கும் இருக்கிறது என்ற தகவல்களை பலர் வெளியிட்டனர் இதனால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த சர்ச்சை ஃப்ரி பப்ளிசிட்டியாக தான் பார்த்தது.

ஆன்லைன் விற்பனை
 

ஆன்லைன் விற்பனை

இந்த போன் விற்பனைக்கு ஆன்லைன் விற்பனை தளங்களில் அதிகப்படியான விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் நிறுவனங்கள் பிரி-புக்கிங் போன்ற சேவைகளையும் அறிவித்துள்ளது. இந்த முன் கூட்டிய ஆர்டரில் தங்க நிறம் 128 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 6 மாட்லுக்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளது.

சரக்கு விநியோகம் முக்கியம்..

சரக்கு விநியோகம் முக்கியம்..

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய விற்பனையாளர்கள் அனைத்து முக்கிய கிடைகளிலும் கிடைக்கும் வண்ணம் விநியோம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற கணக்கில் ஆப்பிள் நிறுவனத்திடம் முன்கூட்ட ஆர்டர்கள் செய்துள்ளனர்.

சாம்சாங்

சாம்சாங்

இதே நாளில் ஆப்பிள் நிறுவனத்துடன் எப்போது போட்டி போடும் சாம்சாங் நிறுவனம் வெள்ளிக்கிழமையில் கேலக்சி நோட் 4 இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இப்போடியில் வெல்வது யார் என்பதை தீபாவளி பின் தெரிந்துவிடும்.

சீனா

சீனா

மேலும் இதேநாளில் ஆப்பிள் ஐபோன் 6 மாடல் போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அங்கு 20 மில்லயன் முன்கூட்டி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple ships 55000 iPhone units for launch in India to avoid shortage

Apple is shipping 50,000-55,000 units of its new iPhones to India in the first phase to ensure there is adequate supplies for Thursday midnight's launch, despite a simultaneous launch in China and huge global demand, two of its top trade partners said. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X