பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒய்வுதிய அமைப்புக்கு அனுமதி: மத்திய அரசு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஒய்வுதிய அமைப்பான ஊழியர் சேமலாப நிதிய அமைப்பிற்கு (EPFO) 5 சதவீத தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

 

இதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியச் அமைப்புப் சுமார் 5,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒய்வுதிய அமைப்புக்கு அனுமதி: மத்திய அரசு

இப்புதிய முதலீடுகளுக்கான திட்டத்தைத் தொழிலாளர் அமைச்சகம் வடிவமைக்க உள்ளதாக EPFO அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது.

2014-15ஆம் நிதியாண்டில் இவ்வமைப்பின் வைப்புத் தொகை 80,000 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 1 லட்சம் கோடியாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்விற்கு முக்கியக் காரணம் பணியாளர்களின் சம்பளத்தில் சமுகப் பாதுகாப்பு நிதி 6,500 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒய்வுதிய அமைப்புக்கு அனுமதி: மத்திய அரசு

இதுகுறித்துத் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சங்கர் அகர்வால் கூறுகையில், "நிதியமைச்சகம் 5 முதல் 15 வரையிலான தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அறிவுத்தியுள்ளது. முதல் முறையாகச் சந்தையில் இறங்குவதால் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படத் திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt allows investing 5% of EPFO corpus in stock markets

Government has allowed retirement fund body EPFO to invest 5 per cent of its corpus in exchange traded funds which will result into an inflow of around Rs 5,000 crore into the stock markets during this fiscal.
Story first published: Saturday, April 25, 2015, 12:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X